lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

narcheidhi - stella ramola lyrics

Loading...

சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி
வானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி
சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி
வானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி

நம்மை மீட்க இப்புவியில் வந்தார்
நம் பாவம் போக்க தன்னை தந்தார்
நம்மை மீட்க இப்புவியில் வந்தார்
நம் பாவம் போக்க தன்னை தந்தார்

வானத்திலே தேவ தூதர் தோன்றினர்
பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர்
நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரே
ஆமென் ஆமென்

பிறந்தார் இயேசு
இம்மாந்தர்க்காகவே
இம்மண்ணில் உதித்தார்
நாம் யாவரும் பிரகாசிக்க
பிறந்தார் இயேசு
இம்மாந்தர்க்காகவே
இம்மண்ணில் உதித்தார்
நாம் யாவரும் பிரகாசிக்க

பாவத்தில் மரித்த நம்மை உயிர்ப்பிக்க
சாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க
பாவத்தில் மரித்த நம்மை உயிர்ப்பிக்க
சாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க
அடிமைகளான நம்மை தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள
அடிமைகளான நம்மை தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள
பிறந்தார் இயேசு
இம்மாந்தர்க்காகவே
இம்மண்ணில் உதித்தார்
நாம் யாவரும் பிரகாசிக்க
பிறந்தார் இயேசு
இம்மாந்தர்க்காகவே
இம்மண்ணில் உதித்தார்
நாம் யாவரும் பிரகாசிக்க

இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவே
வெளிச்சத்தில் கொண்டு வந்து சேர்க்கவே
இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவே
வெளிச்சத்தில் கொண்டு வந்து சேர்க்கவே
இம்மானுவேலனாக இருப்பீரே எனக்குள்ளாக
இம்மானுவேலனாக இருப்பீரே எனக்குள்ளாக

பிறந்தார் இயேசு
இம்மாந்தர்க்காகவே
இம்மண்ணில் உதித்தார்
நாம் யாவரும் பிரகாசிக்க
பிறந்தார் இயேசு
இம்மாந்தர்க்காகவே
இம்மண்ணில் உதித்தார்
நாம் யாவரும் பிரகாசிக்க
நாம் யாவரும் பிரகாசிக்க
சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி

Random Song Lyrics :

Popular

Loading...