lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

varigal - sri rascol lyrics

Loading...

hey yo vanakam, mic check one two. my name is sri rascol ! let me drop some வரிகள் on this boombap. yo deyo, bring it back !
ah, hoo
தமிழ் hip*hop, you feel me, you feel me
drop the வரிகள், uh ha, haha, drop the வரிகள்

you know somebody gotta do it uh, let’s keep tamil hip*hop alive
kadavull bless

verse 1
அர்புத காட்ச்சி எல்லொரும் வருக வருகவே
arputha kaatchi ellorum varuge varugaveh
திப்பொறி பிறப்பில் வரிகள் வெடிக்கும் all the way
theepori pirapil varigal vedik*m all the way

i shot the வரிகள், நரிகள் on their நடைகள்
i shot the varigal, narigal on their nadaigal

சிறந்ததே நாடகம் மேடை பொய் பேச்சு உன் கதைகள், huh ?
sirantha naadagam medai poi pechi un kathaigal, huh ?

ஆணவம் வேண்டாம், கலையில் ஆர்வம் வேண்டும் தம்பி
aanavam vendam, kalaiyil aarvam vendum thambi

அடுத்தே தலைமுறை பிறக்கலாம் உன்னை நம்பி
aduthe thalaimurai pirakalaam unnai nambi

செய்வது செய் நல்லதை எடுத்து காட்டி நீ செய்
seivathu sei nallathai eduthu kaati nee sei

பிறந்தே பிறப்புக்கு நல்லதை செய், i say
pirantha pirapuku nallathai sei, i say

இசையின் வழியில் நல்ல கருத்துகளை, எடுத்துரை, நாளை பிறகும் நல்ல தலைமுறை
isaiyin valiyil nalla karuthugalai, eduthurai, naalai pirak*m nalla thalaimurai

இனி கலைத்துறை, தமிழ் hip hop*இன் வழிமுறை துடங்கும், கவனம் செலுத்து, செவி கொடுத்து கொஞ்சம் கேளு
ini kalaithurai, tamil hip hop*in valimurai thudangum, kavanam seluthu, sevi koduthu konjam kelu
யோசித்து எழுத்து வரிகள்
yosithu еluthu varigal

உந்தன் கதைகள்
unthan kathaigal

அடக்கம் வேண்டும் செல்லும் பாதை உந்தன் நடைமுறை
adakam venum sellum paathai unthan nadaimurai

புத்தகத்தை எடுத்து புரட்டு இன்று நல்ல வரிகளை
puthagathai eduthu puratu indru nalla varigalai

கடினமாக இருந்தால் நடையை நடத்து with thе நரிகளை
kadinamaga irunthal nadaiyai nadathu with the narigalai

chorus
வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், i drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
varigal, i drop the vari, ooduthu paar inthe narigal
நரிகள், நரிகள்
narigal, narigal

வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், i drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
varigal, i drop the vari, ooduthu paar inthe narigal

நரிகள், நரிகள்
narigal, narigal

verse 2
மனித வாழ்க்கையில், மிருகம் போல விதியில்
manitha valkaiyil, mirugam pooleh vithiyil

கடந்த வேதனை யார் கொடுத்தே ரோதனை ?
kadantha vethanai yaar koduthe rothanai ?

இறைவனே, உண்மை சொல் எனது பிறப்பு ஏனடா ?
iraivaneh, unmai sol enathu pirapu yennada ?

தனிமையில் நானடா வார்த்தையில்லை பாரடா
thanimaiyil naanada varthaiyillai paareda

மனிதன் , உலகம்
manithan, ulagam

அனைத்தும் அறியவில்லை தயக்கம் மயக்கம், என் மனதுக்குள் அடங்கவில்லை
anaithum ariyavillai thayakam mayakam, en manathukul adangavillai

வலிமை , திறமை இன்று ஜாதகத்தில் எழுதும் நூல் இது
valimai, thiramai indru jaathagathil eluthum nool ithu

விதியும் இல்லை, சதியும் இல்லை
vithuyum illai, sathiyum illai

தமிழா கொஞ்சம் தெளிந்திடு
tamizha konjam thelinthidu

தெளிவாக இரு
thelivageh iru

நீ செல்லும் பயணம்
nee sellum payanam

கல்லும் முள்ளும் தடைகள் ஆயிரம்
kallum mullum thadaigal aayiram

கேட்ட காலம் பிறக்கும், தடுமாறும் உந்தன் நடத்துவகம்
ketta kaalam pirak*m, thadumaarum unthan nadathuvakam

சூழ்நிலையில் துவக்கம்
soolnilayil thuvakam

உன் எதிர்காலத்தை குறிக்கும்
un ethir kaalathai kurik*m

உன்னை மிதிக்க பார்த்த நரிகள், விதிகள் சிக்கி திக்கி முக்கி நாடி நிக்கும்
unnai mithikeh paarathe narigal, vithigal sikki thikki mukki naadi nikk*m

விளையாடும் உன் திட்டம் இனி அடிவேரொடு காக்கட்டும், நிக்கட்டும் , சிக்கட்டும் , உன் தொடக்கம் கண்டு பின்னங்கால் பிடரி எடுத்து ஓடடும், ஓட்டம் பிக்கட்டும், திக்கி விக்கடும்
vilaiyaadum un thittam ini adiverodu kakkatum, nikkatum, sikkatum, un thodakam kandu pinnangaal pidaru eduthu oodatum, ootam pikkatum, thikki vikkitum

தத்தளித்து மீண்டும் பயித்தியம் பிடித்து, தலை கால் தெரியாமல் ஆடடும்
thattalithu meendum paithiyam pidithu, thalai kaal theriyamal aadatum

உன் விதிகளை விரட்டி, உன் வரிகள் ஆதரவைக்கட்டும்
un vithigalai viratu, un varigal athareh veikatum

பலவிதமான விளக்கம், மீண்டும் எடுத்துரைக்கட்டும், ahhhhh……உன் லட்சியம்
pala vithamaaneh vilakam, meendum eduthuraikatum, ahhhhh……un latchiyam

உழைப்புக்கு பலன் நிச்சயம்
ulaipukku palan nichayam

சத்தியம்
sathiyam

ahh மானிட, விடைபெறுகிறேன், வணக்கம் வந்தனம், திருச்சிற்றம்பலம்
ahh maanida, vidaiperugiren, vanakam vanthanam, thiruchitrambalam

chorus
வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், i drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
varigal, i drop the vari, ooduthu paar inthe narigal

நரிகள், நரிகள்
narigal, narigal

வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், i drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
varigal, i drop the vari, ooduthu paar inthe narigal

வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், i drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
varigal, i drop the vari, ooduthu paar inthe narigal

நரிகள், நரிகள்
narigal, narigal

வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், வரிகள் , வரிகள்
varigal, varigal, varigal

வரிகள், i drop the வரி, ஓடுது பார் இந்த நரிகள்
varigal, i drop the vari, ooduthu paar inthe narigal

நரிகள், நரிகள்
narigal, narigal

Random Song Lyrics :

Popular

Loading...