oru sattai oru balpam - saravedi saran feat. srinidhi lyrics
ஹா விளையாடலாமா கல்லாங்கா
நான் விரலு விட்ட வெள்ளங்கா
கொரிகளிக்கா முந்திரிக்கா
நான் கோண கொப்பர கொய்யாக்கா
கையா முய்யா விளையாட்டு
மாட்டிக்கினா டர்ரா
டமால் டுமால் ட்ரெமாண்டு
காட்டிக்கினா உவ்வா
ஒரு சட்டை ஒரு பல்பம்
ஒரு பேண்டு ஒரு பேனா
ஒரு சட்டை ஒரு பல்பம்
ஒரு பேண்டு ஒரு பேனா
ஜல்சா ஐஸ்கட்டி
நீ என் வைரகுட்டி
சிரிச்சா சொக்கத் தங்கம்டி
(correct மாமா )
ஹே…கிர்ருனு மனச மாத்தி
சுர்ருனு சூடு ஏத்தி
முழுசா என்ன தந்தேண்டா …
white ah இருக்குற
light ah சிரிக்கிற
weight ah இடிக்கிற
இடுப்புல முடிக்கிற
ஜில்லுனு பாக்குற
சல்லுனு தூக்குற
கைய வச்சு சீண்டுற
ஆசைய தூண்டுற
தழ தழனு நடந்து வந்தா kick ஏறுது
உன்னுடைய அழக பாத்து mind மாறுது
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
வாங்கடி குலாப்ஜாமு …
ஆடலாம் triple game
அழகா சொல்லித்தரேன் ஏத்துக்கோ
கை மேல கைய வச்சு
கன்னத்துல குடுப்ப இச்சு
பளிச்சுன்னு bulb எரியும் பாத்துக்கோ
டம டமா ,கம கமா
beer ah போல வர சும்மா
வந்து நிப்பேன் உனக்கு எதிரடி
கெளம்புற புலம்புற
கிட்ட வந்தா தயங்குற
ரெடியாகீது white குதுரடா
உடம்பு full ah மச்சம் இருந்தா கன்னி ராசிடா
அட வாங்கி வச்ச தபேலாவை உக்காஞ்சி வாசிடா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
வாடா என் கருப்பு மச்சான்
மூணு பேர மயக்கி வச்சான்
அழக அல்லி தர்றேன் வாங்கிக்கோ
மூணு பேரும் குண்டு மல்லி
போவாதீங்க தள்ளி தள்ளி
gum ah போல மேல வந்து ஒட்டிக்கொ
எறங்குடா நெருங்குடா உனக்கு ஏத்த கரும்புடா
கடிச்சு பாரு எல்லாம் இனிக்கும்டா
அப்டியா இப்டியா ஆடலாமா கபடியா
தொட்டுப்பாரு life ஜொலிக்கும் டி
சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு புக்கு
வெல்ல கொக்கு
தொட்டா silk டா
அட உன்னுடைய lips மட்டும்
dairy milk டா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
ஜல்சா ஐஸ்கட்டி
நீ என் வைரகுட்டி
சிரிச்சா சொக்கத் தங்கம்டி…
ஹே…கிர்ருனு மனச மாத்தி
சுர்ருனு சூடு ஏத்தி
முழுசா என்ன தந்தேண்டா …
white ah இருக்குற
light ah சிரிக்கிற
weight ah இடிக்கிற
இடுப்புல முடிக்கிற
ஜில்லுனு பாக்குற
சல்லுனு தூக்குற
கைய வச்சு சீண்டுற
ஆசைய தூண்டுற
தழ தழனு நடந்து வந்தா kick ஏறுது
உன்னுடைய அழக பாத்து mind மாறுது
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
Random Song Lyrics :
- tried by millions (freestyle) - chop lyrics
- bet cypher - joe budden lyrics
- через открытое окно (through the open window) - vantro lyrics
- the price we pay - antix lyrics
- real talk - bray lyrics
- the movement - mc brooks lyrics
- lol - t.w.a lyrics
- money makin' - a-trak lyrics
- k.j. rhyme - u-god lyrics
- your love is strange - fatback band lyrics