aval kuzhal - manithan - santhosh narayanan lyrics
அவள் குழல்
உதிா்த்திடும் இலை
எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும்
நேரம் உயிா் நனைத்திடும்
ஆண் : அவள் இதழ்
திரட்டிடும் மழை என்னில்
தொித்திடும் சுழல் என சுழற்றிடும்
நெஞ்சை சுருட்டிடும்
ஆண் : அழகழகா அவ
தொிவா உயிா் உாிவா
மெது மெதுவா விாி
விாிவா விழி அறிவா
ஆண் : எனக்கானவளே நீதான்
கிட்ட வாறியா தொிஞ்சா
செஞ்சே மன்னிப்பே கிடையாதா
உடனே என்ன உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும் அட தனியா
ஆண் : என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
பெண் : காலம் போகுதே
கடிகாரம் ஓடுதே உன்ன
மாத்திக்கும் நேரம் எப்போ
வாதம் பண்ணுனா
பிடிவாதம் பண்ணுற
திருந்தாத நான்தான் தப்போ
ஆண் : படபடக்கும் கண்ணால
எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத உன் விரல்
புடிச்சு நானும் கரை ஏறுவேன்
ஆண் : என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
ஆண் : அழகழகா அவ
தொிவா உயிா் உாிவா
மெது மெதுவா விாி
விாிவா விழி அறிவா
ஆண் : உடனே என்ன
உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும்
அட தனியா
ஆண் : என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
Random Song Lyrics :
- new school - lil slim c lyrics
- no more - tony lyas feat. exalate livan lyrics
- he makes all the girls smile (with his smile) - gaze lyrics
- show the world - saint wirth lyrics
- pasa página - dellafuente lyrics
- shells (tidal pool) - barbarossa lyrics
- classroom freestyle - stract lyrics
- super pretzel (diplo damage) - nephlim modulation systems lyrics
- anyway - gaze lyrics
- outro - void (fdvoidmusic) lyrics