ennai yaarendru - ravi bharathi lyrics
என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர்
என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர்
என்னால் முடியும் என்று நினைத்தேன் * எனக்கு
எல்லாம் தெரியும் என்று நடந்தேன்
என்னால் முடியும் என்று நினைத்தேன் * எனக்கு
எல்லாம் தெரியும் என்று நடந்தேன் * ஆனால்
வழியிலே தவறி விழுந்தேன் * நல்ல
வழியையும் தவறி அலைந்தேன் * நான்
தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன்
என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர்
நானாய் நடந்த சில வழிகள் * இன்று
வீணாய் மனதிற்குள்ளே வலிகள்
நானாய் நடந்த சில வழிகள் * இன்று
வீணாய் மனதிற்குள்ளே வலிகள் * எந்தன்
சுயத்தினால் கிடைத்த சிறைகள் * எந்தன்
அகத்தினுள் படிந்த கறைகள்
இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள்
என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர்
வேண்டாம் இனி எனது விருப்பம் * ஐயா
உந்தன் விருப்பம் படி நடத்தும்
வேண்டாம் இனி எனது விருப்பம் * ஐயா
உந்தன் விருப்பம் படி நடத்தும் * இன்றே
எந்தன் சுயமதனை அகற்றும் * அன்று
எந்தன் ஜீவியமது சிறக்கும் * புத்தி
பொருத்தும் முற்றிலும் திருத்தும்
என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர்
என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர்
ennai yaarendru enakke indru
adaiyaalam kaatineer
verum mann yendru udhirum pullendru
enakke ninaivoottineer
ennaal mudiyum endru ninaithen * enakku
ellaam theriyum endru nadandhen * aanaal
vazhiyile thavari vizhundhen * nalla
vazhiyaiyum thavari alaindhen * naan
tholaindhen enbadhai unarndhen
naanaai nadandha sila vazhigal * indru
veenaai manadhirkulle valigal * endhan
suyathinaal kidaitha siraigal * endhan
agathinul padindha karaigal * yedhu
niraigal mutrilum kuraigal
vendaam ini enadhu viruppam * aiyaa
undhan vazhiyil ennai nadathum * indre
endhan suyamadhanai agatrum * andru
endhan jeeviyamadhu sirakk*m * buthi
poruthum mutrilum thirut
Random Song Lyrics :
- yakuza - benny the jet lyrics
- old republic - sandór waïss lyrics
- amor de verão (amor de verano) - wanessa camargo lyrics
- charo originel - lex ft. nwl lyrics
- пока я чувствую (as long as i feel) - nihilisт lyrics
- sucker - 9blight lyrics
- heavy - grewsum & jimmy donn lyrics
- put me through hello - griffen palmer lyrics
- been in our zone - iso indies lyrics
- tre lax* - liaam lyrics