kailaya malai thirupugazh - ramprasad s lyrics
Loading...
தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
சீரும் பழித்தசிவ மருளூறத்
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருப மெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
நாதம் பரப்பிரம வொளிமீதே
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
நாதம் பரப்பிரம வொளிமீதே
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்கபத மருள்வாயே
வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்
மாழும் பிழைக்கஅலை விடமாள
வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு
மானின் கரத்தனருள் முருகோனே
தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண் கடப்பமல ரணிமார்பா
தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண் கடப்பமல ரணிமார்பா
தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை
சாழுங் குறத்திமகிழ் பெருமாளெ!
Random Song Lyrics :
- in my mind - jj mcbride lyrics
- like glue - sqad up lyrics
- pothead - 2oxic lyrics
- my babe - peter & gordon lyrics
- giulia - prince paris lyrics
- cheiro de relva - chitãozinho & xororó lyrics
- where am i? - fresh c lyrics
- candombe federal - lágrima ríos lyrics
- guerra - farabrutto lyrics
- hijo de liliput - diana reptiliana lyrics