lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

deva undhan - pr. john jebaraj lyrics

Loading...

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே

உந்தன் சமூகமே எனது விருப்பம்

அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்

தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே

உம் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில்தான் உள்ளது – உந்தன்

அதில் வெறுப்பொன்றும் இல்லயே
கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
அதற்கீடொன்றும் இல்லையே – உந்தன்

Random Song Lyrics :

Popular

Loading...