lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ippadithan varumada kadhal - pooja lyrics

Loading...

இப்படித்தான் வருமட காதல்
இனி எனக்கும் உனக்கும்
ஒறு மோதல்…

என்னஒடச்சி நொறுக்கிபுட்டியே
இப்போ புதுசா படைச்சிட்டியே
இப்படித்தான் வருமட காதல்
இனி எனக்கும் உனக்கும்
ஒறு மோதல்…
இப்படித்தான் வருமட காதல்
இனி எனக்கும் உனக்கும்
ஒறு மோதல்…
என்னஒடச்சி நொறுக்கிபுட்டியே
இப்போ புதுசா படைச்சிட்டியே
என்னஒடச்சி நொறுக்கிபுட்டியே
இப்போ புதுசா படைச்சிட்டியே
அட இப்படித்தான் வருமட காதல்
இனி எனக்கும் உனக்கும்
ஒறு மோதல்…
ஆச உம்மேல வச்சு புட்டேன்
அத அழிக்க நீ சொன்ன சேத்துப்புட்டேன்
அரும்பு மீசதான் மோளைச்சவனே
என்ன மொறச்சி பாக்குறியே
என்ன செய்ய…
எனைக்கொல்லை அடித்த கல்லா
நீ கொண்டு செல்லு தில்லா
எனக்கண்டுபிடித்த வீடா
நான் காத்திருப்பேன் வாடா
நீ உத்து பார்த்த அந்த பார்வையில
என் உசுரு உன்கிட்ட தொலைச்சுப்புட்டேன்
உன் பத்து விரலும் என் இடைமேல பதிஞ்சதும் பைத்தியம் ஆயிப்புட்டேன்
அட இப்படித்தான் வருமட காதல்
இனி எனக்கும் உனக்கும்
ஒறு மோதல்…
கன்னிராசியில் பிறந்தவனா
நீ ஒத்த நொடியில் என்ன மாத்திப்புட்ட…
இல்ல சிம்மராசியில் பிறந்தவனா
நீ சிங்கத்தப்போல சீறிப்புட்ட…
நான் தனியா இருந்தவள
உன் துணையா ஆக்கிப்புட்ட…
அட பழசா கெடந்தவள…
நீ புதுசா மாத்திப்புட்ட…
ஆச உம்மேல வச்சு புட்டேன்
அத அழிக்க நீ சொன்ன சேத்துப்புட்டேன்
அரும்பு மீசதான் மோளைச்சவனே
என்ன மொறச்சி பாக்குறியே
என்ன செய்ய…
அட இப்படித்தான் வருமட காதல்
இனி எனக்கும் உனக்கும்
ஒறு மோதல்…
இப்படித்தான் வருமட காதல்
இனி எனக்கும் உனக்கும்
ஒறு மோதல்…
என்னஒடச்சி நொறுக்கிபுட்டியே
இப்போ புதுசா படைச்சிட்டியே
என்னஒடச்சி நொறுக்கிபுட்டியே
இப்போ புதுசா படைச்சிட்டியே
இப்படித்தான் வருமட காதல்
இனி எனக்கும் உனக்கும்
ஒறு மோதல்,

Random Song Lyrics :

Popular

Loading...