lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

from "puthiya paravai" - p. susheela lyrics

Loading...

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும்

(பூங்காற்று)

வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும் (2)
மரகதக்கிள்ளை மொழிபேசும்
பூவானில் பொன்மேகமும் உன்னை போலே நாளெல்லாம் விளையாடும்

(பூங்காற்று)

நதிஎங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி (2)
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ

(பூங்காற்று)

Random Song Lyrics :

Popular

Loading...