lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

yaetra naeram ennku - ostan stars lyrics

Loading...

ஏற்ற நேரம் எனக்கு
உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம்
என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை

ஏற்ற நேரம் எனக்கு
உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம்
என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை

கிருபையே கிருபையே
கிருபையே தேவகிருபையே

கிருபையே கிருபையே
கிருபையே தேவகிருபையே

ஏற்ற நேரம் எனக்கு
உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம்
என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை

1. தோல்வியான நேரம்
கலங்கி நின்ற வேளை
திகைத்து நின்றபோது
தேடிவந்த கிருபை
தோல்வியான நேரம்
கலங்கி நின்ற வேளை
திகைத்து நின்றபோது
தேடிவந்த கிருபை

திகைத்து நின்றபோது
தேடிவந்த கிருபை – நான்
திகைத்து நின்றபோது
தேடிவந்த கிருபை

ஏற்ற நேரம் எனக்கு
உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம்
என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை

2. தேவையுள்ள நேரம்
குறைவுபட்ட வேளை
தனித்து நின்றபோது
உதவி செய்த கிருபை

தேவையுள்ள நேரம்
குறைவுபட்ட வேளை
தனித்து நின்றபோது
உதவி செய்த கிருபை
தனித்து நின்றபோது
உதவி செய்த கிருபை – நான்
தனித்து நின்றபோது
உதவி செய்த கிருபை

ஏற்ற நேரம் எனக்கு
உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம்
என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை

3. பயந்து நின்ற நேரம்
பதறிப்போன வேளை
அங்கலாய்த்தபோது
ஆதரித்த கிருபை

பயந்து நின்ற நேரம்
பதறிப்போன வேளை
அங்கலாய்த்தபோது
ஆதரித்த கிருபை

அங்கலாய்த்தபோது
ஆதரித்த கிருபை – நான்
அங்கலாய்த்தபோது
ஆதரித்த கிருபை – நான்

ஏற்ற நேரம் எனக்கு
உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம்
என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை
4. மனமுடைந்த நேரம்
நொறுங்கிப்போன வேளை
கதறியழுதபோது
அணைத்துக்கொண்ட கிருபை

மனமுடைந்த நேரம்
நொறுங்கிப்போன வேளை
கதறியழுதபோது
அணைத்துக்கொண்ட கிருபை

கதறியழுதபோது
அணைத்துக்கொண்ட கிருபை – நான்
கதறியழுதபோது
அணைத்துக்கொண்ட கிருபை

ஏற்ற நேரம் எனக்கு
உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம்
என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை

ஏற்ற நேரம் எனக்கு
உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம்
என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை

கிருபையே கிருபையே
கிருபையே தேவகிருபையே

கிருபையே கிருபையே
கிருபையே தேவகிருபையே

ஏற்ற நேரம் எனக்கு
உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம்
என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை

Random Song Lyrics :

Popular

Loading...