vera level - john jebaraj , sammy thangiah - ostan stars lyrics
தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற
இருளின் ராஜ்ஜியம் முற்று பெற
தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற
இருளின் ராஜ்ஜியம் முற்று பெற
இயேசு பிறந்தார்
பெத்தலையில் பிறந்தார்
மாட்டு தொழுவ முன்னணியில்
இயேசு பிறந்தார்
பெத்தலையில் பிறந்தார்
மாட்டு தொழுவ முன்னணியில்
இனி வேற லெவல்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
இனி வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
1.சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட
புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட
சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட
புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட
இயேசு மரித்தார்
சிலுவையிலே மரித்தார்
தமது நீதியை எண்ணில் தர
இயேசு மரித்தார்
சிலுவையிலே மரித்தார்
தமது நீதியை எண்ணில் தர
இனி வேற லெவல்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
2.சகல அதிகாரம் கீழடக்க
ஜீவ வாசலை திறந்து வைக்க
சகல அதிகாரம் கீழடக்க
ஜீவ வாசலை திறந்து வைக்க
இயேசு உயிர்த்தார்
கல்லறையில் உயிர்த்தார்
நாமும் அவருடன் ஆட்சி செய்ய
இயேசு உயிர்த்தார்
கல்லறையில் உயிர்த்தார்
நாமும் அவருடன் ஆட்சி செய்ய
இனி வேற லெவல்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய
அற்புதங்கள் நடக்கும்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய
அற்புதங்கள் நடக்கும்
வேற லெவல் வர போகுது
எந்தன் வாழ்க்கை மாற போகுது
வேற லெவல் வர போகுது
எந்தன் வாழ்க்கை மாற போகுது
வேற லெவல் வர போகுது
எந்தன் வாழ்க்கை மாற போகுது
வேற வேற வேற வேற வர போகுது
எந்தன் வாழ்க்கை மாற போகுது
இனி வேற லெவல்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய
அற்புதங்கள் நடக்கும்
இனி வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
இனி வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய
அற்புதங்கள் நடக்கும்
வேற லெவல் வேற லெவல்
வேற வேற வேற லெவல்
வேற லெவல் வேற லெவல்
வேற வேற வேற லெவல்
Random Song Lyrics :
- cuando sale la luna (deja que salga la luna) (part. natalia lafourcade) - letras.mus lyrics
- my best defense - single file lyrics
- doped with dung - i shit on your face lyrics
- en vivo - abstemio lyrics
- fifa - galexy lyrics
- ok - young diegx lyrics
- t de troy (bonus track) - acid factory lyrics
- henny in a bottle - sky bento lyrics
- am popping - mhw lyrics
- be gone - lex the hex master lyrics