lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

vendam brothers sisters tamil christian song - ostan stars lyrics

Loading...

வேணாம் brother, sister
இந்த பாவ வாழ்க்கை!
அது புகைய போல
கடந்து போகும் மாய வாழ்க்கை

தெரிஞ்சுகூட கலப்பையில
கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம்
போட்டிடுவார் ஜாக்கிரதை
உன்ன தூக்கி ஓரம்
போட்டிடுவார் ஜாக்கிரதை

செத்துப் போன ஈ விழுந்தா
தைலம் நாறிடும்
மண்ணுக்காக மாணிக்கத்தை
இழக்க நேரிடும்

செத்துப் போன ஈ விழுந்தா
தைலம் நாறிடும்
மண்ணுக்காக மாணிக்கத்தை
இழக்க நேரிடும்

பாவம் poison போல தான்
உயிரை உறிஞ்சு எடுத்திடும்
கிருப நீண்ட வாழ்வு தான்
நமக்காய் பரிந்து பேசிடும்

1.உலகத்தின் மேல மெரசல் ஆனா
ஆண்டவர் உறவில் விரிசல் விழும்
உலகத்தின் மேல மெரசல் ஆனா
ஆண்டவர் உறவில் விரிசல் விழும்

கண்களில் தான்பா ஆரம்பிக்கும்
பேர வீணடிச்சி அழிச்சி போட்டிடும்
கண்களில் தான்பா ஆரம்பிக்கும்
உன் பேர வீணடிச்சிடும்

2.இதயத்தின் ஆழம் அறிந்தவரே
என் heart – beat எல்லாம் புரிந்தவரே
இதயத்தின் ஆழம் அறிந்தவரே
என் heart – beat எல்லாம் புரிந்தவரே

உமக்கு மறைவாய் எங்கே போவேன்
என்றும் உம்மை பின்பற்றுவேன்
உமக்கு மறைவாய் எங்கே போவேன் * உம்மை பின்பற்றுவேன்

வேணாம் பிரதர், சிஸ்டர்
இந்த பாவ வாழ்க்கை!
அது புகைய போல
கடந்து போகும் மாய வாழ்க்கை
தெரிஞ்சுகூட கலப்பையில
கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம்
போட்டிடுவார் ஜாக்கிரதை
உன்ன தூக்கி ஓரம்
போட்டிடுவார் ஜாக்கிரதை

வேணும் பிரதர், சிஸ்டர்
ஒரு தூய வாழ்க்கை
அது பளிங்க போல
வெண்மையான தேவ வாழ்க்கை

வேணும் பிரதர், சிஸ்டர்
ஒரு தூய வாழ்க்கை
அது பளிங்க போல
வெண்மையான தேவ வாழ்க்கை

தெரிஞ்சுகூட கலப்பையில
கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம்
போட்டிடுவார் ஜாக்கிரதை!!!

தெரிஞ்சுகூட கலப்பையில
கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம்
போட்டிடுவார் ஜாக்கிரதை!!!
உன்ன தூக்கி ஓரம்
போட்டிடுவார் ஜாக்கிரதை!!!

Random Song Lyrics :

Popular

Loading...