uyarthiduvaen - ostan stars lyrics
jesus we will lift your name high
everybody together
you lift your name on high
jesus heaven lift your name on high
come everybody lift your name on high
jesus heaven lift your name on high
come everybody lift your name on high
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
மாறாதவர் ஏமாற்றாத வார்
உத்தமர் உண்மை உயர்த்திடுவேன்
வாக்குத்தத்தம் பண்ணினவர் நீர்
வாக்கு மாறார் உண்மை தேவா
கரங்களைத் தட்டி நடனம் ஆடி
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
என்னாளும் எப்போதும்
தங்கள் ராஜனை
இயேசு ராஜனே
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
1.உம்மை உயர்த்தி பாடும்போது
தூதர் நம்பிக்கை பிறந்திடுதே
இனி பயம் இல்லை தூக்கம் இல்லை கலக்கமில்லை அழுகையிலே
வாழ்வில் சந்தோசமே இயேசுவே
உம்மை உயர்த்தி பாடும்போது
தூதர் நம்பிக்கை பிறந்திடுதே
இனி பயம் இல்லை தூக்கம் இல்லை கலக்கமில்லை அழுகையிலே
வாழ்வில் சந்தோசமே
hallelujah
எக்காலம் முழங்கிட
தம்பூர் தொணிந்திட
திணறும் பொழிந்திட
நான் உண்மை துதித்திட
எக்காலம் முழங்கிட
தம்பூர் தொணிந்திட
திணறும் பொழிந்திட
துதித்திடுவேன்
கரங்களைத் தட்டி நடனம் ஆடி
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
என்னாளும் எப்போதும்
தங்கள் ராஜனை
இயேசு ராஜனே
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
2. உம்மை உயர்த்தி பாடும்போது
புது வள்ளமை பிறந்திடுதே
எனக்கு எதிரான ஆயுதம்
எதுவாக இருந்தாலும்
வாய்க்காம அழிந்திடுமே இயேசுவே
உம்மை உயர்த்தி பாடும்போது
புது வள்ளமை பிறந்திடுதே
எனக்கு எதிரான ஆயுதம்
எதுவாக இருந்தாலும்
வாய்க்காம அழிந்திடுமே
புயல் காற்று அடித்தாலும்
இருள் என்னை சூழ்ந்தாலும்
யார் என்னை தடுத்தாலும்
துதிப்பேனே ஜெயிப்பேனே
புயல் காற்று அடித்தாலும்
இருள் என்னை சூழ்ந்தாலும்
யார் என்னை தடுத்தாலும்
ஜெயித்திடுவேன்
கரங்களைத் தட்டி நடனம் ஆடி
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
என்னாளும் எப்போதும்
தங்கள் ராஜனை
இயேசு ராஜனே
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
les’t duet one more time
jesus one more time
one more time everybody
one more time
இயேசு நாமத்தையே
உயர்த்திடலாம்
one more time everybody
one more time
இயேசு நாமத்தை உயர்த்தியே
உயர்த்திடலாம்
one more time everybody
one more time
இயேசு நாமத்தை உயர்த்தியே
உயர்த்திடலாம்
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
jesus heaven lift your name on high
come everybody lift your name on high
jesus heaven lift your name on high
come everybody lift your name on high
இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்
என் இயேசு
இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்
என் இயேசு
இயேசு எந்தன் இயேசுவே
இயேசு என்னுடைய இயேசுவே
இயேசு எந்தன் இயேசுவே
இயேசு என்னுடைய இயேசுவே
இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்
என் இயேசு
இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்
என் இயேசு
மாறாதவர் ஏமாற்றாத வார்
உத்தமர் உண்மை உயர்த்திடுவேன்
வாக்குத்தத்தம் பண்ணினவர் நீர்
வாக்கு மாறார் உண்மை தேவா
கரங்களைத் தட்டி நடனம் ஆடி
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
என்னாளும் எப்போதும்
தங்கள் ராஜனை
இயேசு ராஜனே
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
உயத்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உண்மை
உயர்த்திடுவேன்
Random Song Lyrics :
- lame shit - clone3 lyrics
- real trap - ggreco (grc) lyrics
- selense - thatboyroyse lyrics
- dynamite - whatistoluwani lyrics
- tv baby v.1* - kilo kish lyrics
- cigarette incense - gas station sushi lyrics
- jenny (remastered) - beach bunny lyrics
- school kids - arboretum lyrics
- hoitecathy v (the prophecy) - straight sex lyrics
- friends - bright campa lyrics