umakku udhavi thevayillai - ostan stars lyrics
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர்
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
நீர் மூச்சு விட்டால்
கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும் போது
பிளந்த கடல் ஒன்று சேரும்
நீர் மூச்சு விட்டால்
கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும் போது
பிளந்த கடல் ஒன்று சேரும்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
1.காற்றை அனுப்பி
கறியை கொடுப்பீர்
கல்லை பிளந்து
தண்ணீர் தருவீர்
ஒரு காற்றை அனுப்பி
காடை கொடுப்பீர்
கல்லை பிளந்து
குடிக்க தண்ணீர் தருவீர்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
ஒரு வார்த்தை சொன்னால்
எல்லாமே மாறிபோகும்
என் நெருக்கமெல்லாம்
தூரம் ஓடி போகும்
ஒரு வார்த்தை சொன்னால்
எல்லாமே மாறிபோகும்
என் நெருக்கமெல்லாம்
தூரம் ஓடி போகும்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர்
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
Random Song Lyrics :
- melody (video version) - arash lyrics
- histórias de silêncio - tara perdida lyrics
- sos - itsunknownmf lyrics
- kahani suno 2.0 - kaifi khalil lyrics
- twilight - engleezy lyrics
- yellow (lullaby) - daphne gale lyrics
- we caa done (remix) - popcaan lyrics
- [gay parody] alexander the great vs ivan the terrible - parodocity lyrics
- the road home - conspirare, craig hella johnson, stephen paulus lyrics
- hidden pain - raum kingdom lyrics