lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

thagappanae nalla thagappanae - ostan stars lyrics

Loading...

thagappanae nalla thagappanae
தகப்பனே நல்ல தகப்பனே
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே

1. குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க

நன்றி உமக்கே நன்றி *3

2. எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க

நன்றி உமக்கே நன்றி *3

3. தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க
உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க

நன்றி உமக்கே நன்றி *3

Random Song Lyrics :

Popular

Loading...