lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tamil christian song mixing - ostan stars lyrics

Loading...

என்னை அழைத்தவரே
நீ உண்மையுள்ளவர்

என்னை அழைத்தவரே
நீ உண்மையுள்ளவர்

நீ வல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப்போல் வேறு
தெய்வம் இல்லை
நீ வல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப்போல் வேறு
தெய்வம் இல்லை

அலே அலே லுயா * 4

உட்செடி நடுவே
தோண்டி நீரே
மோசேயை அழைத்து
பேசி நீரே

உட்செடி நடுவே
தோண்டி நீரே
மோசேயை அழைத்து
பேசி நீரே

எகிப்து தேசத்திற்கு
கூட்டி சென்றீரே
எகிப்து தேசத்திற்கு
கூட்டி சென்றீரே
எங்களை நிரப்பி பயன்படுத்தும்
எங்களை நிரப்பி பயன்படுத்தும்

கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருப கிருப கிருப கிருப * 2

ஆபத்து நாளில் அனுகூலமான
துணையும் ஆனிரை நன்றி ஐயா
ஆபத்து நாளில் அனுகூலமான
துணையும் ஆனிரை நன்றி ஐயா

நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடு
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடு

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
அதிகமா செய்திடுவார்
நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
அதிகமா செய்திடுவார்

களிகூறுவோம் களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கவலைகள் மறந்து
களிகூறுவோம்

பயமில்லை பயமில்லை பயமில்லையே
என் சார்பில் கர்த்தர் உண்டு
பயமில்லையே
பயமில்லை பயமில்லை பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வார்
பயமில்லையே

பயமில்லை பயமில்லை பயமில்லையே
என் சார்பில் கர்த்தர் உண்டு
பயமில்லையே
பயமில்லை பயமில்லை பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வார்
பயமில்லையே

Random Song Lyrics :

Popular

Loading...