lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan - ostan stars lyrics

Loading...

சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1.சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே – சந்தோஷம்

2.வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே – சந்தோஷம்

(2 sing)
எனக்கா இத்தன கிருபை
என் மேல் அளவற்ற கிருபை*2
என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
3.பூர்வத்தில் அடைபட்டதை
எனக்காக திறந்து வைத்தீர்
ஒரு மனிதனும் அடைக்க முடியாத
ரெகொபோத்தை எனக்கு தந்தீர்

ஆராதனை ஆராதனை
சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே*2

4.வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால்
என்னை என்றும் நடத்திடுமே * 2
தடைப்பட்ட நன்மைகள்
இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம்
இந்த ஆண்டு திறந்திடுமே * 2

5.விதைக்கா இடங்களில்
விளைச்சலை தருபவர்
விதைக்கா இடங்களில்
விளைச்சலை தருபவர்

அறுவடை உண்டு
அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே
6.வலப்பக்கத்திலும்
இடப்பக்கத்திலும்
இடம் கொண்டு
தாராளமா பேருகிடுவேன்

நான் பெருகிவிடுவேன்
பெருகிவிடுவேன்
இடம் கொண்டுலும்
இடம் கொண்டு
தாராளமா பேருகிடுவேன்

எத்தனை சோதனை
நெருங்கினாலும்
என் பெருக்கத்தை
தடுக்க யாரால் கூடும்

இந்த உலகமே எண்ணை
எதிர்த்திதாலும்
என் பெருக்கத்தை
தடுக்க யாரால் கூடும்

Random Song Lyrics :

Popular

Loading...