lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

neer podhum - ostan stars lyrics

Loading...

நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்

மாறாத அளவில்லா அன்பு உமது
உம் அன்பு போதும்
உம் அன்பு போதும்
எதிர்பாரா நேசரின்அன்பு உமது
உம் அன்பு போதும்
உம் அன்பு போதும்

எக்காலமும் எந்நேரமும்
மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
குறையாத அன்பு

எக்காலமும் எந்நேரமும்
மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
குறையாத அன்பு

நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்

1.என் நெருக்கத்தில்
துணை நின்ற நேசர் நீரே
உம்மை நம்பி வந்தேன்
உம்மை நம்பி வந்தேன்

என் கண்ணீரை துடைக்கின்ற
தகப்பன் நீரே
உம்மை நம்பி வந்தேன்
உம்மை நம்பி வந்தேன்

எக்காலமும் எந்நேரமும்
மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
குறையாத அன்பு

எக்காலமும் எந்நேரமும்
மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
குறையாத அன்பு

நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்

நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்
நீர் போதும் … எக்காலமும்
நீர் போதும்…..எந்நேரமும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் … எந்நிலையிலும்
நீர் போதும்…..சூழ்நிலையிலும்
உம் அன்பு எப்போதும்…

Random Song Lyrics :

Popular

Loading...