neer ennai thedi - ostan stars lyrics
நீர் என்னை
தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை
என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிச்சிருப்பேன
நீர் என்னை
தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை
என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிச்சிருப்பேன
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிச்சிருப்பேன
1. தட்டு தடுமாறி
நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கி விட
நீர் ஓடோடி வந்தீர்
தட்டு தடுமாறி
நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கி விட
நீர் ஓடோடி வந்தீர்
சொத்தோ சுகமோ
தேவை இல்ல
சொந்தம் பந்தம்
நாட இல்ல
சொத்தோ சுகமோ
தேவை இல்ல
சொந்தம் பந்தம்
நாட இல்ல
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
நீர் என்னை
தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை
என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிச்சிருப்பேன
2. உளையான சேற்றினிலே
நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா
என்னை உயர்த்தி வைத்தீரே
உளையான சேற்றினிலே
நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா
என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ
தேவை இல்ல
பேர் சொல்லி
அழைத்தவர் நீர் போதும்
பேரோ புகழோ
தேவை இல்ல
பேர் சொல்லி
அழைத்தவர் நீர் போதும்
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
நீர் என்னை
தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை
என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிச்சிருப்பேன
3. தாயின் கருவினிலே
என்னை தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை
உந்தன் தோளில் சுமந்தீரே
தாயின் கருவினிலே
என்னை தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை
உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன்
ஆருயிரே
ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
அன்பே எந்தன்
ஆருயிரே
ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
நீர் என்னை
தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை
என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிச்சிருப்பேன
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
Random Song Lyrics :
- 1:30 em campinas - semdó lyrics
- quiet storm (the real) - material theory lyrics
- lookin - d'african lyrics
- enemies - chevelle lyrics
- hurricane flows - blue november lyrics
- fat faded fuck face - die antwoord lyrics
- from above - 404 lyrics
- this was your fault - 404 lyrics
- heavy - rac lyrics
- fuck around - zack ink lyrics