lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nan nirpathum - ostan stars lyrics

Loading...

நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
தேவ கிருபையே –
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
தேவ கிருபையே –
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

கிருபையே தேவ கிருபையே
தேவ கிருபையே தேவ கிருபையே
கிருபையே தேவ கிருபையே
தேவ கிருபையே தேவ கிருபையே

நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
தேவ கிருபையே –
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

காலையில் எழுவதும்
கர்த்தரைத் துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம்
வருவதும் கிருபையே
காலையில் எழுவதும்
கர்த்தரைத் துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம்
வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும்
தொலைதூரப் பயணத்திலும்
போக்கிலும் வரத்திலும்
தொலைதூரப் பயணத்திலும்

பாதம் கல்லிலே இடறாமல்
காப்பதும் கிருபையே
பாதம் கல்லிலே இடறாமல்
காப்பதும் கிருபையே

கிருபையே தேவ கிருபையே
தேவ கிருபையே தேவ கிருபையே
கிருபையே தேவ கிருபையே
தேவ கிருபையே தேவ கிருபையே

நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
தேவ கிருபையே –
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
தேவ கிருபையே –
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

கண்ணீர் கவலைகளில் கஷ்ட
நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு
விலக்கி மீட்டதும் கிருபையே
கண்ணீர் கவலைகளில் கஷ்ட
நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு
விலக்கி மீட்டதும் கிருபையே
ஆழியின் நடுவினிலும்
சீறிடும் புயலினிலும்
ஆழியின் நடுவினிலும்
சீறிடும் புயலினிலும்

நீர்மேல் நடந்து வந்து
என்னைக் காப்பதும் கிருபையே
நீர்மேல் நடந்து வந்து
என்னைக் காப்பதும் கிருபையே

கிருபையே தேவ கிருபையே
தேவ கிருபையே தேவ கிருபையே
கிருபையே தேவ கிருபையே
தேவ கிருபையே தேவ கிருபையே

நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

Random Song Lyrics :

Popular

Loading...