lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

naanum en veettarum - ostan stars lyrics

Loading...

as for me and my house hold
we will serve you oolaaa
we will serve you oolaaa
we will serve you oolaaa

you are wonderful
you are mightgod
you are prince of peach
you are my everything

weee love you
weee worship you
weee love you
weee worship you

நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்

நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்

கைவிடா தெய்வமே
கருணையின் சிகரமே
மெய்யான தீபமே
என்வாழ்வின் பாக்கியமே
கைவிடா தெய்வமே
கருணையின் சிகரமே
மெய்யான தீபமே
என்வாழ்வின் பாக்கியமே

முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன்

நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்

1. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்

எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன்*நான்
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன்

நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்

2.யேகோவாஷம்மா
கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம்
சமாதானம் தருகிறிர்

யேகோவாஷம்மா
கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம்
சமாதானம் தருகிறிர்

முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன்*நான்
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன்
நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்

Random Song Lyrics :

Popular

Loading...