lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

malaigal vilaginalum - ostan stars lyrics

Loading...

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்

உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
இயேசுவே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே

1. மலைகளைப் போல
மனிதனை நம்பினேன்
விலகும் போதோ
உள்ளே உடைந்தேன்

மலைகளைப் போல
மனிதனை நம்பினேன்
விலகும் போதோ
உள்ளே உடைந்தேன்
கன்மலையே என்னை
எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர்
விலகவும் மாட்டீர்

கன்மலையே என்னை
எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர்
விலகவும் மாட்டீர்

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
இயேசுவே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே

2. கால்கள் சறுக்கி
விழுந்த போதிலும்
கரத்தை பிடித்து
கன்மலை மேல் நிறுத்தினீர்

கால்கள் சறுக்கி
விழுந்த போதிலும்
கரத்தை பிடித்து
கன்மலை மேல் நிறுத்தினீர்
கன்மலையே என்னை
எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர்
விலகவும் மாட்டீர்

கன்மலையே என்னை
எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர்
விலகவும் மாட்டீர்

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
இயேசுவே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
இயேசுவே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே

Random Song Lyrics :

Popular

Loading...