lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

karathar unakku seithare - ostan stars lyrics

Loading...

கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையே பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியே பாரு

கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையே பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியே பாரு

நித்தமும் என் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாள்
நித்தமும் என் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாள்

எத்தனை பாரம் என்கின்றாய்யோ..
எத்தனை பாரம் என்கின்றாய்யோ
ஏறிந்திடு என்மீது என்கின்றார்
எத்தனை பாரம் என்கின்றாய்யோ
ஏறிந்திடு என்மீது என்கின்றார்

கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையே பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியே பாரு

1.எத்தனை நாள் காத்து இருப்பேன்
என்று சோர்வடையாதே
ஏற்றவர் ஒரு நாளிலே உதவி செய்வார்
ஏமாற்றுவார் என்று எண்ணிடாதே

எத்தனை நாள் காத்து இருப்பேன்
என்று சோர்வடையாதே
ஏற்ற ஒரு நாளிலே உதவி செய்வார்
ஏமாற்றுவார் என்று எண்ணிடாதே

நித்தமும் என் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாள்
நித்தமும் என் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாள்

எத்தனை பாரம் என்கின்றாய்யோ..
எத்தனை பாரம் என்கின்றாய்யோ
ஏறிந்திடு என்மீது என்கின்றார்
எத்தனை பாரம் என்கின்றாய்யோ
ஏறிந்திடு என்மீது என்கின்றார்

2. உபத்தறமோ வியாகுலமோ
உன்னை நெருங்கிட்டாளும்
உக்கமா ஜெபித்து மகிழ்ந்திடு
உன்னைக் கைவிடார் என்னாளுமே

உபத்தறமோ வியாகுலமோ
உன்னை நெருங்கிட்டாளும்
உக்கமா ஜெபித்து மகிழ்ந்திடு
உன்னைக் கைவிடார் என்னாளுமே

நித்தமும் என் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாள்
நித்தமும் என் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாள்

எத்தனை பாரம் என்கின்றாய்யோ..

எத்தனை பாரம் என்கின்றாய்யோ
ஏறிந்திடு என்மீது என்கின்றார்
எத்தனை பாரம் என்கின்றாய்யோ
ஏறிந்திடு என்மீது என்கின்றார்

கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையே பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியே பாரு

Random Song Lyrics :

Popular

Loading...