lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kaathirukindrom - ostan stars lyrics

Loading...

உம்மை மகிழ்ந்திடும்
நம் தேவனே
வரவேற்று அழைத்திட

சிங்காசனத்தில்
வீட்டில் ஆளுவார்
அவர் கண்கள் அக்கினியே

அவர் பெரியவர்
நம் ராஜனை
மாற்றி மெய்யோடு எலும்பு வா

அவர் உயர்ந்தவர்
நாம் தேவனே….

நாங்கள் ஆயத்தம்
நாங்கள் ஆயத்தம்
உமக்கு காத்திருக்கின்றோம்

நாங்கள் ஆயத்தம்
நாங்கள் ஆயத்தம்
உமக்கு காத்திருக்கின்றோம்

உமக்கு காத்திருக்கின்றோம்
எங்கள் தோளில் நிர்க்கின்றோம்
என்னை அழைத்துச்சென்றுமே
உமக்கு காத்திருக்கின்றோம்

எக்காலம் முலங்கிட
வானங்கள் திறந்திடு
பூமிய் அதிர்ந்திட
எங்களை நிறப்புமே

உங்கள் வருகைக்காய்
காத்து நிற்கின்றோம்
கரம் உயர்த்தி பாடுவோம்

music

உம்மை மகிழ்ந்திடும்
நம் தேவனே
வரவேற்று அழைத்திட

சிங்காசனத்தில்
வீட்டில் ஆளுவார்
அவர் கண்கள் அக்கினியே

அவர் பெரியவர்
நம் ராஜனை
மாற்றி மெய்யோடு எலும்பு வா

அவர் உயர்ந்தவர்
நாம் தேவனே….

நாங்கள் ஆயத்தம்
நாங்கள் ஆயத்தம்
உமக்கு காத்திருக்கின்றோம்

நாங்கள் ஆயத்தம்
நாங்கள் ஆயத்தம்
உமக்கு காத்திருக்கின்றோம்

உமக்கு காத்திருக்கின்றோம்
எங்கள் தோளில் நிர்க்கின்றோம்
என்னை அழைத்துச்சென்றுமே
உமக்கு காத்திருக்கின்றோம்

உமக்கு காத்திருக்கின்றோம்
எங்கள் தோளில் நிர்க்கின்றோம்
என்னை அழைத்துச்சென்றுமே
உமக்கு காத்திருக்கின்றோம்

எக்காலம் முலங்கிட
வானங்கள் திறந்திடு
பூமிய் அதிர்ந்திட
எங்களை நிறப்புமே

உங்கள் வருகைக்காய்
காத்து நிற்கின்றோம்
கரம் உயர்த்தி பாடுவோம்

ooooo….ooooo…oooooo….ooooo..*4

உமக்கு காத்திருக்கின்றோம்
எங்கள் தோளில் நிர்க்கின்றோம்
என்னை அழைத்துச்சென்றுமே
உமக்கு காத்திருக்கின்றோம்

உமக்கு காத்திருக்கின்றோம்
எங்கள் தோளில் நிர்க்கின்றோம்
என்னை அழைத்துச்சென்றுமே
உமக்கு காத்திருக்கின்றோம்

உமக்கு காத்திருக்கின்றோம்
ஏக்கத்தோடு நிர்க்கின்றோம்
என்னை அழைத்துச்சென்றுமே
அதற்கு காத்திருக்கின்றோம்

உமக்கு காத்திருக்கின்றோம்
ஏக்கத்தோடு நிர்க்கின்றோம்
என்னை அழைத்துச்சென்றுமே
அதற்கு காத்திருக்கின்றோம்

parise the lord

Random Song Lyrics :

Popular

Loading...