kaariyam vaikkum - ostan stars lyrics
உன் காரியத்தை
வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி
அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்
உன் காரியத்தை
வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி
அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
1) உன் கண்ணீரைத்
துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார்
உன் கண்ணீரைத்
துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார்
உன்னைத் தமக்கென்று
பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார்
உன்னைத் தமக்கென்று
பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
2) உன் நினைவு
அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார்
உன் நினைவு
அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார்
உன்னை உடைத்து உருவாக்கும்
குயவன் அவர்
உன்னை சிறப்பாய்
வனைந்திடுவார்
உன்னை உடைத்து உருவாக்கும்
குயவன் அவர்
உன்னை சிறப்பாய்
வனைந்திடுவார்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
3) உன் ஜெபத்தினை
தொடர்ந்திடு மகனே
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் ஜெபத்தினை
தொடர்ந்திடு மகளே
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார்
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
என் காரியத்தை வாய்க்கப்
பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி
அழைக்கும் கர்த்தர்
கடைசி வரை நடத்திச் செல்லுவார்
என்னைப் பெயர் சொல்லி
அழைக்கும் கர்த்தர்
ennai கடைசி வரை நடத்திச் செல்லுவார்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
Random Song Lyrics :
- as estrelas - circle music lyrics
- on my own - daeshard lyrics
- s. francisco - pupo lyrics
- cara - gli opera lyrics
- need to know - futuretype lyrics
- flex - mark j lyrics
- gracas a deus - circle music lyrics
- pull the plug - velvetears lyrics
- it's not me - shiloh (doll) lyrics
- deixa o mundo acabar - adlevito lyrics