lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ennathu ullam yaaruku theriyum - ostan stars lyrics

Loading...

எனது உள்ளம்
யாருக்கு தெரியும் * இயேசையா
எனது நினைவு
யாருக்கு புரியும்

எனது உள்ளம்
யாருக்கு தெரியும் * இயேசையா
எனது நினைவு
யாருக்கு புரியும்

என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே * இயேசையா

என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீர் ஐயா

எனது உள்ளம்
யாருக்கு தெரியும் * இயேசையா
எனது நினைவு
யாருக்கு புரியும்

1. அன்னை தந்தை
அறியவில்லையே
என் உள்ளம் தன்னை
புரிந்து கொள்ள முடியவில்லையே

அன்னை தந்தை
அறியவில்லையே
என் உள்ளம் தன்னை
புரிந்து கொள்ள முடியவில்லையே

என்னை அறிந்த
தெய்வம் நீரையா *, என்
உள்ளம் புரிந்த
அன்னை நீரையா

என்னை அறிந்த
தெய்வம் நீரையா *, என்
உள்ளம் புரிந்த
அன்னை நீரையா

எனது உள்ளம்
யாருக்கு தெரியும் * இயேசையா
எனது நினைவு
யாருக்கு புரியும்

2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ, என் உள்ளமதை
அறிந்து பார்க்கிறீர்

மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ, என் உள்ளமதை
அறிந்து பார்க்கிறீர்

நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர்

நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர்

எனது உள்ளம்
யாருக்கு தெரியும் * இயேசையா
எனது நினைவு
யாருக்கு புரியும்

3. ஊரும் உறவும்
என்னை வெறுத்தது
என் உள்ளம்
நொந்து சோகமானது

ஊரும் உறவும்
என்னை வெறுத்தது
என் உள்ளம்
நொந்து சோகமானது

என் உள்ளம் அறிந்து
ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி
அணைத்துக் கொண்டீரே

என் உள்ளம் அறிந்து
ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி
அணைத்துக் கொண்டீரே

எனது உள்ளம்
யாருக்கு தெரியும் * இயேசையா
எனது நினைவு
யாருக்கு புரியும்

எனது உள்ளம்
யாருக்கு தெரியும் * இயேசையா
எனது நினைவு
யாருக்கு புரியும்

என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே * இயேசையா

என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீர் ஐயா

எனது உள்ளம்
யாருக்கு தெரியும் * இயேசையா
எனது நினைவு
யாருக்கு புரியும்

Random Song Lyrics :

Popular

Loading...