ennai vittu kodukkaathavar - ostan stars lyrics
Loading...
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே *2
நான் வழிமாறும்போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாதபோது
என்னை தூக்கி நடத்தினீர் *2
*என்னை விட்டு
நான் தலைகுனிந்தபோது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர் *2
*என்னை விட்டு
நான் பாவம் செய்தபோது
என்னை உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர் *2
*என்னை விட்டு
நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்க்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர் *2
*என்னை விட்டு
Random Song Lyrics :
- exodus - ziry lyrics
- tuesday - boat lyrics
- ziwa ngale - kabza de small lyrics
- here tonight - banditos lyrics
- run from bam - sfe tav lyrics
- wild eyed & loathsome - crows (london) lyrics
- calmo e posturado - mystic! (br) lyrics
- wiń mnie - dmk & vin vinci lyrics
- up all night (just you & me) - jedi lyrics
- stalker - havoc77 lyrics