lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

en jeevan neerthanae - ostan stars lyrics

Loading...

welcome to rehoboth

parise the lord

artist : reenuk*mar

என் ஜீவன் நீர் தானே
என் துதியும் நீர்தானே
என் ஜீவன் நீர் தானே
என் துதியும் நீர்தானே

எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேன

உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்

உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
room name : light of the world
room time : 9:00 to 10:45
room id:174647

1.என் கண்ணீர் துடைத்திடதே
நீர் செந்நீர் சிந்தினீரே
என் வலியை போக்கிடவே
நீ பலியாய் மாறி நீரே

என் கண்ணீர் துடைத்திடதே
நீர் செந்நீர் சிந்தினீரே
என் வலியை போக்கிடவே
நீ பலியாய் மாறி நீரே

சிலுவை சுமந்தீரே
நீர் என்னை நினைத்திரே
சிலுவை சுமந்தீரே
நீர் என்னை நினைத்திரே

உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்

உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
room name : rehoboth
room time : 5:00 to 7 :00
room id: 185802

2. என் பாவங்கள் பாராமல்
உன் முகத்தை மறைத்திரே
என் மீறுதல் எண்ணாமல்
கிருபை அளித்தீரே

என் பாவங்கள் பாராமல்
உன் முகத்தை மறைத்திரே
என் மீறுதல் எண்ணாமல்
கிருபை அளித்தீரே

மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே
மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே

உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்

உம்மை நேசிக்கிறேன் என் தகப்பன் நீரே
உம்மை நேசிக்கிறேன் என் தாயும் நீரே
உம்மை நேசிக்கிறேன் என் நண்பன் நீரே
உம்மை நேசிக்கிறேன்
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே
சிலுவை சுமந்தீரே
உமக்காய் வாழ்வேனே

மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே

god bless you

Random Song Lyrics :

Popular

Loading...