en idayam sollum - ostan stars lyrics
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
1.உண்மையில்லா உலகினில்
உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும்
உதறிப் போனார்
உண்மையில்லா உலகினில்
உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும்
உதறிப் போனார்
ஆனாலும் வாழ்வில்
திரும்ப வரச் செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
ஆனாலும் வாழ்வில்
திரும்ப வரச் செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
2.கொடுமையாய் பேசும் சிலர்
குரலைக் கேட்டேன்
நம்பிக்கை இல்லாமல்
நினைவில் துடித்தேன்
கொடுமையாய் பேசும் சிலர்
குரலைக் கேட்டேன்
நம்பிக்கை இல்லாமல்
நினைவில் துடித்தேன்
நினைவில் வரும் பாரம்
தெரிந்தவர் நீரே
என் சுமை சுமந்து கொண்டு
உதவினீரே
நினைவில் வரும் பாரம்
தெரிந்தவர் நீரே
என் சுமை சுமந்து கொண்டு
உதவினீரே
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
3.இனி வாழ்க்கை இல்லை
எல்லாம் முடிந்ததென்று
வாழ்வதா சாவா என்று
நினைத்த போதும்
இனி வாழ்க்கை இல்லை
எல்லாம் முடிந்ததென்று
வாழ்வதா சாவா என்று
நினைத்த போதும்
எல்லா இடங்களிலும்
எல்லா நிமிடமும்
என் கூடவே இருந்து
தேற்றினீரே
எல்லா இடங்களிலும்
எல்லா நிமிடமும்
என் கூடவே இருந்து
தேற்றினீரே
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
உண்மையில்லா உலகினில்
உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும்
உதறிப் போனார்
ஆனாலும் வாழ்வில்
திரும்ப வரச் செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
உண்மையில்லா உலகினில்
உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும்
உதறிப் போனார்
ஆனாலும் வாழ்வில்
திரும்ப வரச் செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று
Random Song Lyrics :
- 繼續沉醉 - beyond lyrics
- mecnuna sordular - hakan kumru lyrics
- cinta itu asu - bravesboy lyrics
- asesina - okills lyrics
- i miss you when you're gone - ian david lyrics
- yar desen - emre altınok lyrics
- fallen - deep blue lyrics
- solo saxophone - miss saigon lyrics
- tick-tock - wjsn lyrics
- mesh howa - omneya soliman lyrics