lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ellamae neerthanaiya - ostan stars lyrics

Loading...

ellame neerthanaiya

எல்லாமே நீர் தான் ஐயா*4
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா

பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா

எல்லாமே நீர் தான் ஐயா*2
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா

1.கரை காணா படகை போல
தனியாய் தவிக்கின்றேன் நான்
கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லை
செல்லவோ வழியும் இல்லை

கரை காணா படகை போல
தனியாய் தவிக்கின்றேன் நான்
கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லை
செல்லவோ வழியும் இல்லை
உம்மை மாத்திரமே நம்புகிறேன்*2
நினைப்பவர் ஒருவரும் இல்லை
நினைத்தருளும் ஐயா
நினைப்பவர் ஒருவரும் இல்லை
நினைத்தருளும் ஐயா

எல்லாமே நீர் தான் ஐயா*2
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா

2.காற்றும் மழையும்
இல்லை என்றாலும்
வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
என் நிலைகள் நிச்சயம் மாறும்
ஒரே வார்த்தை
சொன்னால் போதும்

காற்றும் மழையும்
இல்லை என்றாலும்
வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
என் நிலைகள் நிச்சயம் மாறும்
ஒரே வார்த்தை
சொன்னால் போதும்

உம்மை மாத்திரமே
சார்ந்து உள்ளேன்
உம்மை மாத்திரமே
சார்ந்து உள்ளேன்
துணை நின்று
என் கரம் பிடிக்க
நினைத்தருளும் ஐயா
துணை நின்று
என் கரம் பிடிக்க
நினைத்தருளும் ஐயா

எல்லாமே நீர் தான் ஐயா*4
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா

பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா

எல்லாமே நீர் தான் ஐயா*2
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா

Random Song Lyrics :

Popular

Loading...