azhithavara azhithavara - ostan stars lyrics
Loading...
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே * 2
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
என்னை சூழ நின்றாலும் உம்மை பார்க்கின்றேன் * 2
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் * 2
* அழைத்தவரே
வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
பதவியின் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே
* அழைத்தவரே
விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே
* அழைத்தவரே
Random Song Lyrics :
- treibjagd - udo jürgens lyrics
- succes eller selvmord - tomrum lyrics
- no oficial - szmbra lyrics
- siki mode* - farid bang lyrics
- immer wenn wir uns sehn (aus „sing meinen song, vol. 7“) - max giesinger lyrics
- yes i can - raeshaun lyrics
- all black (bonus track) - effe elle lyrics
- 6ix9ine - verald lyrics
- pineapple trees - william truelove lyrics
- any means iv - ltz real-name lyrics