lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

6.worship medley 3 - benny joshua - ostan stars lyrics

Loading...

கிருபை புரிந்தெனை ஆள் * நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் * நிதம்
கிருபை புரிந்தெனை ஆள் * நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள்

திரு அருள் நீடு
மெய்ஞ்ஞான திரித்து
திரு அருள் நீடு
மெய்ஞ்ஞான திரித்து

வரில்நரனாகிய
மா துவின் வித்து

வரில்நரனாகிய
மா துவின் வித்து

கிருபை புரிந்தெனை ஆள் * நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் * நிதம்
கிருபை புரிந்தெனை ஆள் * நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள்

தந்திரவான்கடியின் சிறைமீட்டு
தந்திரவான்கடியின் சிறைமீட்டு

எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு
கிருபை புரிந்தெனை ஆள் * நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் * நிதம்
கிருபை புரிந்தெனை ஆள் * நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள்

1.நம்பி வந்தேன்
இயேசையா நான்
நம்பி வந்தேனே

திவ்ய சரணம்! சரணம்
சரணம் ஐயா நான்
நம்பிவந்தேனே

திவ்ய சரணம்! சரணம்
சரணம் ஐயா நான்
நம்பிவந்தேனே

தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே
தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே

வரு தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே
வரு தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே
நம்பி வந்தேன்
இயேசையா நான்
நம்பி வந்தேனே

திவ்ய சரணம்! சரணம்
சரணம் ஐயா நான்
நம்பிவந்தேனே

2 இயேவையே துதிசெய்
நீ மனமே
இயேசுவையே துதிசெய்

கிறிஸ்தேசுவையே
துதிசெய், நீ மனமே
இயேசுவையே துதிசெய்

அந்தரவான் தரையுந் தரு தந்தன்
அந்தரவான் தரையுந் தரு தந்தன்

சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்

இயேவையே துதிசெய்
நீ மனமே
இயேசுவையே துதிசெய்
கிறிஸ்தேசுவையே
துதிசெய், நீ மனமே
இயேசுவையே துதிசெய்

எந்தன் அன்புள்ள
ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்

எந்தன் அன்புள்ள
ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்

உம்மைப் போல் ஒரு தேவனைப்
பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்

உம்மைப் போல் ஒரு தேவனைப்
பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்

ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்

இயேசுவே எந்தன் ஆருயிரே
இயேசுவே எந்தன் ஆருயிரே

உயர் அடைக்கலத்தில்
என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்

உயர் அடைக்கலத்தில்
என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்

உம்மையல்லாதிப் பூமியில்
யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே

உம்மையல்லாதிப் பூமியில்
யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே

ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்

இயேசுவே எந்தன் ஆருயிரே
இயேசுவே எந்தன் ஆருயிரே

Random Song Lyrics :

Popular

Loading...