lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

34.enna marakkadheenga - ostan stars lyrics

Loading...

என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்

என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்

எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ

எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ

யோனாவைப்போல
நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும்
விட மாட்டீரே

யோனாவைப்போல
நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும்
விட மாட்டீரே
ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக்கொண்டாகிலும்
மீட்டு வந்தீரே

ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக்கொண்டாகிலும்
மீட்டு வந்தீரே

என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்

என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்

2.பேதுரு போல்
உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும்
நீர் விடவில்லையே

பேதுரு போல்
உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும்
நீர் விடவில்லையே
துரோகம் செய்தாலும்
தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி
உயர்த்தி வைத்தீரே

துரோகம் செய்தாலும்
தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி
உயர்த்தி வைத்தீரே

என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்

என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்

எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ

எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ

Random Song Lyrics :

Popular

Loading...