thaai naadeysalaam - m.s.jones rupert lyrics
வா , தமிழா …
திரளா , படை கூட்டி வா !
வா , மனிதா …
பெரிதா , கொடி நீட்டி வா ! வா , தமிழா …
திரளா , படை கூட்டி வா !
வா , மனிதா ..
புதிதா , நீ அடிபோட்டு வா !
நீர் அலையாடும்
ஓசை தானே எங்கள் மொழியே …
ஏர் விளையாடுமே
வேர் உறவாடுமே …
தாய் மண்ணே நெஞ்சின் சத்தம் !
தாய் நாடே
சலாம் ! சலாம் !! என்றுமென்றும் மூச்சின் மூச்சில்
வாழும் இந்தியா !
சலாம் ! சலாம் !! சலாம் !! என்றுமென்றும் மூச்சின் மூச்சில்
ஓங்கி வாழும் எங்கள் இந்தியா !
புகலிடம் வந்து போகும் ..
பிறப்பிடம் தங்கி போகும் ..
தொடருமே ரத்த சொட்டில் இந்த பந்தமே !
பறந்திடும் வானமென்றும் பறவையின் வீடு அல்ல
உறங்கிட சிறகு கூட மண்ணை சேருமே !
மூடுமோ விழி
மண்ணின் தாலாட்டிலே ?
எந்நாளுமே கனாவில் நம் தேசமே
தன் நெஞ்சிலே
அணைத்து பூட்டுமே … பாரதமே !
மாவீரமுண்டு ..
பாசமுண்டு ..
வேகமுண்டு …
வேட்கையுண்டு …
ஞானமுண்டு …
தீரமுண்டு ..
நெஞ்சமுண்டு இந்த மண்ணிலே !
தாய் நாடே சலாம் !
சலாம் !!
என்றுமென்றும் மூச்சின் மூச்சில்
வாழும் இந்தியா !
சலாம் ! சலாம் !!
சலாம் !!
என்றுமென்றும் மூச்சின் மூச்சில்
ஓங்கி வாழும் எங்கள் இந்தியா !
Random Song Lyrics :
- seb co. - seb bluntage lyrics
- duett - jan werner lyrics
- thunderbox - apollo smile lyrics
- du måste dansa salsa - markoolio lyrics
- enamorado de ti - los rakas lyrics
- aldri vore til bya - vassendgutane lyrics
- titanium - acoustic version - audiogroove lyrics
- 03/12/17: d.masta vs. drago - versus battle lyrics
- te boté (versión bolero) - los rivera destino lyrics
- phenomenon - radio edit - ll cool j lyrics