oru vaarthai sollum aandavare - m.s. anosh lyrics
Loading...
ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே
… (2)
இருளை நீக்கி காரிருள் போக்கி
மரண இருளை அழிப்பவரே
… (2)
ஆத்துமாவின் தேவன் வார்த்தையின் தேவன்
சரீரத்தின் தேவன் நீரே
… (2)
ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே
… (2)
(இசை)
சர்வ வியாபி சர்வ ஞானி
சர்வ வல்லபர் நீரே
… (2)
சீஸ்டிக்கு தேவன் பாதுகாப்பின் தேவன்
அழைக்கும் தேவன் நீரே
… (2)
(இசை)
ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே
… (2)
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் என் தேவன்
… (2)
சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ
அக்னி ஜவாலையில் காத்தவரே
… (2)
ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே
… (2)
என் பாவம் எல்லாம் போக்கினீரே
என் வாழ்வில் எல்லாம் சுகம் சுகமே
… (2)
Random Song Lyrics :
- heute (pastiche/remix/mashup) - chilli vanilli & brass knuckle lyrics
- the fire inside - classix nouveaux lyrics
- mystico - slimka lyrics
- canzoni brutte - paolo benvegnù lyrics
- swallow me - azentrix lyrics
- alone - nayan lyrics
- no tenía - morad & trobi lyrics
- greek ambassador - geneva jacuzzi lyrics
- romantic crusade (ft. fapparamoar) - lourdizer lyrics
- patience - alois lyrics