lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kanmalai neera song lyrics - ostan stars lyrics

Loading...

என் கன்மலை நீரே
எந்தன் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே

என் கன்மலை நீரே
எந்தன் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே

கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவர் நீரே
கோணல்களை செவ்வையாக மாற்றுபவர் நீரே

கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவர் நீரே
கோணல்களை செவ்வையாக மாற்றுபவர் நீரே

ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன்
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன்

என் கன்மலை நீரே
எந்தன் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே

என் கன்மலை நீரே
எந்தன் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே

1.நெருக்கத்திலே இருந்த என்னை
கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர்
நெருக்கத்திலே இருந்த என்னை
கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர்

நான் உம்மை விட்டு சென்றாலும்
என்னை விட மாட்டீர்
உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர்

நான் உம்மை விட்டு சென்றாலும்
என்னை விட மாட்டீர்
உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர்

ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன்
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன்

என் கன்மலை நீரே
எந்தன் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே

என் கன்மலை நீரே
எந்தன் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே

2.புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே

புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே

தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே

தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே

ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன்
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன்

என் கன்மலை நீரே
எந்தன் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே

என் கன்மலை நீரே
எந்தன் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவர் நீரே
கோணல்களை செவ்வையாக மாற்றுபவர் நீரே

கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவர் நீரே
கோணல்களை செவ்வையாக மாற்றுபவர் நீரே

ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன்
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன்

Random Song Lyrics :

Popular

Loading...