varanda nilangal | வறண்ட நிலங்கள் - kingsly sivapragasam lyrics
வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்
வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்
தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை * 2
மேய்ப்பனே நல் மேய்ப்பனே
நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே * 2
நெரிந்த நாணலை முறித்து போடாதவர்
மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் * 2
இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்
ஆத்துமா தொய்ந்து போகையில்
காயம் கட்டி குணமாக்கினீர் ** மேய்ப்பனே
கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்
சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் * 2
பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்
மறைவாய் வைத்த கண்ணிக்கும்
விலக்கி என்னை மீட்டெடுத்தீர் ** மேய்ப்பனே
varanda nilangal neeruttraahum karthar en patcham irunthaal
vanaanthiram pul veliyaahidum karthar ennodu nadanthaal
theemai thodaruvathillai vaathai anuhuvathillai – 2
meipanae nal meipanae
neer ennodirunthal thaalchi illaiyae – 2
nerintha na*n*lai muritthu podaathavar
mangi eriyum thiriyai anaindhidaamal kaappavar – 2
ithayam nerukkappadukayil ithamaai emmai thaangineer
aatthumaa thointhu pokaiyil
kaayam katti kunamaakkineer
kaalhal idarukayil neer ennai thaangineer
sethamanukaamal thootharai anuppi ennai eanthineer – 2
pollaangan eithitta ambukk*m karthanae ennai thappuvittheer
maraivaai vaittha kannikk*m
vilakki ennai meeteduttheer
Random Song Lyrics :
- alo - dafina zeqiri lyrics
- last forever - adam purski lyrics
- copo duplo - rudah zion lyrics
- el proceder de manuel - hijos de barron lyrics
- flersguterjunge - fler lyrics
- desperté - indios lyrics
- american eagle og - james fauntleroy lyrics
- farsides - hana vu lyrics
- single ('06 mix) - natasha bedingfield lyrics
- forever - tommy ice lyrics