jeba aavi - kingsly sivapragasam lyrics
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும் ,ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் * 2
சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட
உம் ஆவி என்மேல் ஊற்றிடும்
கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட
உம் ஆவியால் என்னை நிரப்பிடும் 2
ஊற்றிடும் ஊற்றிடும்
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
நிரப்பிடும் என்னை நிரப்பிடும்
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் 2
1 . தானியேல் போல இடைவிடாமல் ,ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்
கட்டிடும் வல்லமை தந்திடும் * 2
நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட*2
அதிகாரம் எனக்குள் தந்திடும் * 2
2 . பவுலைப்போல இராமுழுவதும் ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
சிறைக்கதவுகள் தகர்க்கும் படியாய் வல்லமை எனக்குள் தந்திடும் * 2
வாசல்கள் தானாய் திறந்திட, நம் வாழ்வில் கட்டுகள் உடைக்கப்பட* 2
வல்லமை எனக்குள் தந்திடும் *2
3. திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் விண்ணப்ப ஆவியை ஊற்றிடும்
உலகை கலக்கும் மனிதனாக என்னை முழுவதும் மாற்றிடும் * 2
சிறை பட்டோரை விடுவிக்க, காயப்பட்டோர்க்கு காயம்கட்ட * 2
பரிசுத்த ஆவியால் நிரப்பிடும் * 2
Random Song Lyrics :
- shadow freestyle - kai angel lyrics
- imaginarium - poisson d'eau douce lyrics
- bass cross - dj dax lyrics
- margo - *67 feat. martin bandz lyrics
- mi lucha (interlude) - amvrillo lyrics
- adored you- (short version) - z’quavious lyrics
- gravel to gold - ian mcfarland lyrics
- эпизоды (episodes) - елена савельева (elena savelyeva) lyrics
- together - paapa versa lyrics
- bad habits - the animal in me lyrics