lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

aana varudha paarungadi - justin prabhakaran lyrics

Loading...

ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக

jeep’ல வருவா பாருங்கடி

குதிரை வரத பாருங்கடி
குதிரை குதிச்சு வரத பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
bullet’ல் வருவா பாருங்கடி

சீசா போடு
சீசா போடு

ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா
ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா

ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா
ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா
சீசா போடு

ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
jeep’ல வருவா பாருங்கடி

எம்மா…
என்னை பெத்தவளே
உன் வயித்தில் நான் பொறந்தும்
எதுக்கு என்ன ஒதிக்கி வெச்ச

எம்மா…
கண்ணீரில் மூழ்கடிச்சி
கவலையில நெருப்பு வெச்ச

பெத்தெடுத்த ரத்தினத்த
மூலையில மொடங்க வெச்ச
குத்தங்கொறை சொல்லி என்ன வேதனையில் கலங்க வெச்ச

நீங்க எதிர்த்தாலும், சிரிச்சாலும், அறுத்தாலும், பொதைச்சாலும்
வலி தாங்கும் இதயத்தால் உருமாறி வருவோம்

ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
jeep’ல வருவா பாருங்கடி

குதிரை வரத பாருங்கடி
குதிரை குதிச்சு வரத பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
bullet’ல் வருவா பாருங்கடி

ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
jeep’ல வருவா பாருங்கடி

குதிரை வரத பாருங்கடி
குதிரை குதிச்சு வரத பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
bullet’ல் வருவா பாருங்கடி

குதிரை போல நம்ம குல மக
bullet’ல் வருவா பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
bullet’ல் வருவா பாருங்கடி

Random Song Lyrics :

Popular

Loading...