lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

masattra kanniye - jaya lyrics

Loading...

இறை மகனின் அன்னையே
பனிமய மாதாவே
இன்னிசை கீதங்களாள்

உம்மை புகழ்கின்றோம்
இப்போதும் எப்போழுதும்
எங்களுக்காக உம் திரு மகனை
இறஞ்சி அறுலும்
ஆமென்

மாசற்ற கன்னியே
வாழ்க, தேவன்னையே
தரசர்க் குதவியே
நேசர்க் கருள்வாயே
மாசற்ற கன்னியே
வாழ்க, தேவன்னையே
தரசர்க் குதவியே
நேசர்க் கருள்வாயே

மானிடர்க் குற்ற சாபம்
மாதுனக்கிலையே
ஆனந்தப் பிரதாபம்
ஆனதுன் நிலையே
மாசற்ற கன்னியே
வாழ்க, தேவன்னையே
தரசர்க் குதவியே
நேசர்க் கருள்வாயே

ஏவையின் பழியாலே
ஏக்கமுந் துயரும்
தேவன்னை வழியாலே
தீரும் எப்பழியும்.
மாசற்ற கன்னியே
வாழ்க, தேவன்னையே
தரசர்க் குதவியே
நேசர்க் கருள்வாயே

இக்கண்ணீர்க் கணவாயில்
ஏழைகட்கி ரங்கி
இக்கட்டு வரும்போது
எம்மண்டை வருவாய்
மாசற்ற கன்னியே
வாழ்க, தேவன்னையே
தரசர்க் குதவியே
நேசர்க் கருள்வாயே

இந் நிலத்தனில் ஓயா
இன்னிசை தொனியாய்
பண்ணிசைத் துதிமேவும்
பாக்கிய வதியே
மாசற்ற கன்னியே
வாழ்க, தேவன்னையே
தரசர்க் குதவியே
நேசர்க் கருள்வாயே
மாசற்ற கன்னியே
வாழ்க, தேவன்னையே
தரசர்க் குதவியே
நேசர்க் கருள்வாயே

Random Song Lyrics :

Popular

Loading...