lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

vaanam paartha - ilaiyaraaja lyrics

Loading...

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்

நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே

பூபாளம் கேட்டேனே பெண் மானை பார்த்தேனே
பேசாமல் நின்றேனே பெண் என்று ஆனேனே
கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல
இல வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல
நீ பட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்

மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போடு
மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போடு
பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது
ஆறாது தீராது நீ வந்து சேராது
பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று
புவி மண்ணிலும் விண்ணிலும் போன்கவி பாடிடும் மேகம் ஒன்று

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்

Random Song Lyrics :

Popular

Loading...