disco king - ilaiyaraaja lyrics
டூரூ ருரூரு ரூரூ ரூரூ
டூரூ ருரூரு ரூரூ ரூரூ
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
இன்னொரு முறை செய்து காட்டு
எனக்காக எனக்காக
இவ்விடம் அரங்கேறும் பாட்டு
உனக்காக உனக்காக
டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங்
டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங்
என் உடல் சூடாகிப் போச்சு
எதற்காக எதற்காக
உன்னுடன் குளிர் காயலாச்சு
அதற்காக அதற்காக
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
கோடையில் கூடு தேடலாம்
வாடையில் ராகம் பாடலாம்
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
வானவில் மீது ஆடலாம்
வாலிபம் மேடை போடலாம்
டிஸ்கோ கிங் ஹோ டிஸ்கோ கிங்
வந்து விருந்து தந்த விருந்து
சொந்த விருந்து தா ஹே
உன்னை மறந்து என்னை மறந்து
வந்து அருந்து தேனே
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங்
டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங்
என் உடல் சூடாகிப் போச்சு
எதற்காக எதற்காக
இவ்விடம் அரங்கேறும் பாட்டு
உனக்காக உனக்காக
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
—
romanization:
ṭūrū rurūru rūrū rūrū
ṭūrū rurūru rūrū rūrū
disco queen disco queen
disco queen disco queen
iṉṉoru muṟai ceytu kāṭṭu
eṉakkāka eṉakkāka
ivviṭam araṅkēṟum pāṭṭu
uṉakkāka uṉakkāka
disco king disco king
disco king disco king
eṉ uṭal cūṭākip pōccu
etaṟkāka etaṟkāka
uṉṉuṭaṉ kuḷir kāyalāccu
ataṟkāka ataṟkāka
disco queen disco queen
disco queen disco queen
kōṭaiyil kūṭu tēṭalām
vāṭaiyil rākam pāṭalām
disco queen disco queen
vāṉavil mītu āṭalām
vālipam mēṭai pōṭalām
disco king hō disco king
vantu viruntu tanta viruntu
conta viruntu tā hē
uṉṉai maṟantu eṉṉai maṟantu
vantu aruntu tēṉē
disco queen disco queen
disco queen disco queen
disco king disco king
disco king disco king
eṉ uṭal cūṭākip pōccu
etaṟkāka etaṟkāka
ivviṭam araṅkēṟum pāṭṭu
uṉakkāka uṉakkāka
disco queen disco queen
disco queen disco queen
Random Song Lyrics :
- when i be on the mic (cover) - heebzstreet lyrics
- bane ho ek kaak se - lata mangeshkar lyrics
- my business - sd lyrics
- old friends - waylon jennings & willie nelson lyrics
- que nivel de mujer - carlos rivera lyrics
- black ink - onision lyrics
- barman - $-crew lyrics
- threenova - david the peruvian lyrics
- ahora tú - la nueva luna lyrics
- almost lost detroit - ron dance lyrics