lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nee varuvaya - hussain shadhali lyrics

Loading...

உன் விழியில் என்றென்றும் தோன்றிட வேண்டும்…
உணர்வாய் நீ தொடுகையில் என் உயிர் சாய வேண்டும்…
உன் பார்வையில் யுகம் யுகம் நான் வாழ வேண்டும்…
துணையாய் நான் ஆயுள் முழுதும் உன் அருகில் வேண்டும்…

நீ வருவாயா?
நீ வருவாயா?
நீ வருவாயா…
நீ வருவாயா?

காலம்… நேரம்…
நீளா… சாபம்
நம் வாழ்விலே வரமாய் வேண்டுமே…
வாழ்வு… முழுதும்…
இரவு… போதும்
உன் விழியிலே உயிராய் இருப்பேனே…
நீ வருவாயா?
நீ வருவாயா?
நீ வருவாயா…
நீ வருவாயா?

Random Song Lyrics :

Popular

Loading...