vaadi ne va - hiphop tamizha lyrics
அய்யோ அய்யய்யயோ
அவ என்னப் பாத்தாடா
அய்யோ அய்யய்யயோ
பட்டுன்னு சிரிச்சாடா
அய்யோ அய்யய்யயோ
சட்டுன்னு மொரைச்சாடா
அய்யோ அய்யய்யயோ
அவ என்ன கட்டி புடிச்சாடா
வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
dairy milk’ah dairy’ல வச்சு தூரத்தில் நின்னேனா
அத வாயில போட்டு cover’ah மட்டும் மூஞ்சில எரிஞ்சாடா
தேவையில்ல என்று சொல்லி தள்ளிப்போனேனா
ஒரு தேவதையா தெருவில் வந்து எதிரில் நின்னாடா
ஒரு pt hour’ல சீட்டி அடிச்சி மாட்டிக்கிட்டோன்டா
அந்த pt sir என்ன பக்குன்னு குத்திட வக்குன்னு சிரிச்சாடா
அடியே cutie naughty sweetie எல்லாம் நீதான்டி
வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
cbt you know me
i’m a small town boy
with some big old dreams
i’m johncena
you can’t see me
we jumping on the bed
playing wwe
it’s aadhi and jeeva reppin
kovai city
and one day our songs would make history
எனது கனவு எனது நினைவு எனது மனதில் இருக்கும்
அளவு இசையில் கவிதை கலந்து கலந்து தினமும் கவிஞனாக பழகு
பிறந்த உடனே எழுந்து நடந்து
மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து
சரித்திரங்கள் படைப்போமே ஓர் நாள் இங்கு
வாடி நீ, வாடி நீ, வாடி நீ, வா
என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
அடி வாடி நீ, வாடி நீ, வாடி நீ, வா
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
it’s aadhi and jeeva reppin
kovai city
and one day our songs would make history
Random Song Lyrics :
- janeiro - esteban tavares lyrics
- never understand - post malone lyrics
- pay to die - rig time! lyrics
- me & ag - masta ace lyrics
- darkminded - triller lyrics
- playing with fire - andreya triana lyrics
- is so bitch! - grrch lyrics
- de bom - yukkie b lyrics
- going native - summer salt lyrics
- envoyé - dixiss lyrics