single pasanga - hiphop tamizha lyrics
பொண்ண பாத்தா மண்ண பாக்கும்
கண்ண பாத்தா stun ஆவாத
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆனா அப்புறமா repeat ஆவோம்
hey single பசங்க
இப்போ mingle ஆக வந்திருக்கோம்
taj mahal கட்ட ready
செங்கல் கொடுங்க
நாங்க single பசங்க
இப்போ mingle ஆகா வந்திருக்கோம்
committed’னு status மாத்த
signal கொடுங்க
single பசங்க
பொண்ண பாத்தா மண்ண பாக்கும்
single பசங்க
அவ கண்ண பாத்தா stun ஆவாத
single பசங்க
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
single பசங்க
ஆனா அப்புறமா repeat ஆவோம்
single பசங்க signal…
உஷார் மேல தேகோ மா
நாங்க வாச்ச மேல பாப்போம் மா
உஷார் மேல தேகோ மா
நாங்க வாச்ச மேல பாப்போம் மா
அவ கலரு என்ன கலரு என்ன
உஜ்ஜாலா white’u
நான் அவளுக்குகாக போடுவேன்டா
மஜாவா fight’u
அவ ஊரு என்ன ஊரு என்ன
பக்கத்து state’u
அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும்
மச்சான் நீ late’u
அவள நானும் love’u பண்ணேன்
inch by inch’u
அவங்க அப்பன்காரன்
குடுக்க போறான் மூக்குல punch’u
அவள நானும் கூட்டி போவேன்
marina beach’u
அங்க நீங்க சேர்ந்து போக
தட போட்டாச்சு
hey கேரளத்து காஞ்சனா
நான் வருவேன் டி நீ சிரிச்சன
என் மேல என்னா tension’a?
நீ ok சொன்ன தக்தின
மாத்திக்குவேன் என்னை நானும்
பக்காவான person’a
நீ ஒத்துகிட்டு வர சொன்னா
நான் work’u பண்ணுவன் புருஷனா
hey single பசங்க
இப்போ mingle ஆக வந்திருக்கோம்
taj mahal கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
நாங்க single பசங்க
இப்போ mingle ஆக வந்திருக்கோம்
committed’னு status மாத்த
signal கொடுங்க
single பசங்க
பொண்ண பாத்த மண்ண பாக்கும்
single பசங்க
அவ கண்ண பாத்தா stun ஆவாத
single பசங்க
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
single பசங்க
ஆனா அப்புறமா repeat ஆவோம்
ஜானி ஜானி இன்னா பா
தொரத்தின்னு வரான் அவங்க அப்பா
திரும்புற பக்கம் எல்லாம்
நிக்கும் உன் face’u
விரும்புற பொண்ணு கிட்ட
தில்லா நீயும் பேசு
கெடைக்குற gap’ல எல்லாம்
பூந்து கலாசு
உங்க அப்பன் தமாசு
இனி நான்தான் டி mass’u
மனசுல trending’டி
உன்னோட smile’u
ரொம்ப நாளா pending’டி
என்னோட file’u
கொஞ்சம் பாத்து
முடுச்சு குடு
கிழிஞ்ச heart’a தச்சு குடு
உன் friеnd’a வெட்டிவுடு
கடைசியா என்னை கட்டிகுடு
அட aeroplane’a பாத்துகின்னு
share ஆட்டோல போனன்டி
ஒரு parachutе பார்வையால
தூக்கிட்ட நீ மேல டி
வாடி ஜிமிக்கி கம்மல்
தாடி பச்சை signal
உன்னோட current கண்ணால்
நொழஞ்சேன் கொழந்த நெஞ்சில்
சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிரிச்ச இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிரிச்ச இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
single பசங்க
நாங்க single பசங்க
single பசங்க
நாங்க single பசங்க
Random Song Lyrics :
- koud - juic3 lyrics
- boomer vs zoomer - bantermation lyrics
- dear lord - v chenzo lyrics
- one on one - gold hippy lyrics
- human - kierra sheard lyrics
- br!ght - icy dran lyrics
- out of my system - mark g lyrics
- amanhã ou depois - sound bullet lyrics
- numere - ceezey lyrics
- worried about you - the avener lyrics