cintaku buta 2.0 - havoc brothers lyrics
h.a.v.o.c mathan
h.a.v.o.c mathan
peace 123
havoc brothers
havoc production house, come back…
நெஞ்சில உன் பேர குட்டி வேச்சேண்டி
பச்சையா நான் குட்டி வேச்சேணடி
கத்தியால கைய வெட்டி கொண்டேண்டி
இரத்தத்தில் உன் பேர எழுழுதநண்டி
காத்திருந்தேன் அஞ்சாடையில
திரும்பி கூட என்ன பாக்கவில்ல
நாய போல நான் காட்டுருந்த
மழையில கூட நான் நனஞ்ச
உன் குழந்தை முகத்தை நான் பார்தடினால்
விடிகாலையில் கூட நான் முழித்து கொண்டேன்
உன் குழந்தை முகத்தை நான் பார்தடினால்
விடிகாலையில் கூட நான் முழித்து கொண்டேன்
என்ன தெய்வசெய்து நம்பு
உன் மேல இருக்குது அன்பு
வெனம்மடி இந்த வம்பு
என் உடம்புல இல்ல தெம்பு
உங்க மாமன் காரன் கிட்ட சொல்லி வெட்டி பொட என்ன சொல்லு
இல்ல முடியில இப்ப என் கால தொட்டு கும்புட சொல்லு
மனமே மனமே ரொம்ப வலிக்கின்றது
உன்னை நான் நினைபதால் ரொம்ப வலிக்கின்றது
மனமே மனமே என்னை மறந்து விடு
உன்னை ஏமாத்தியதால் என்னை மன்னித்து விடு
உன்னை நான் இழந்தால்
உயிர் போகுமே…
என்னை நீ மறந்தால்
சாக தோன்றுமே…
உன்ன மரக்கதான் லூக்கு அடிக்கிறேன்
இப்ப உன்ன மறக்க முடியாமல் இப்ப ice அடிக்கிறேன்
இப்ப உன்ன மறக்கதான் மாவ வாத்துறான்
இப்ப உன்ன மறக்க முடியாமல் இப்ப ஊசி ஏத்துற
உங்க மாமங்காரன் தொள்ள இப்ப தாங்கமுடியல
அவன தேய்வசெய்து மூடிக்கிட்டு உக்கார சொல்லேன்
உங்க மாமங்காரன் தொள்ள இப்ப தாங்கமுடியல
நீ சொன்ன நாளதான மூடிக்கிட்டு இருக்கேன்
என் போட்டிலே நானே மண்ட
இப்ப என் போட்டிலே நானே மண்ட
இந்த பேரச்சன வென புள்ள
எனக்கு நீ மட்டும்தான் வேணும் புள்ள
இந்த சண்டை வேண்டாம் சச்சரவு வேண்டாம்
வம்பு, சண்டை இதல்லாம் நமக்கு வேண்டாம்
இந்த சண்டை வேண்டாம் சச்சரவு வேண்டாம்
வம்பு, சண்டை இதல்லாம் நமக்கு வேண்டாம்
கேட்டாக என் உயிர குடுதிடுவேன்
ஆன காதலிய விட்டு குடுக்க மாட்டேன்
பாதியில் என்னை விட்டு விலகி விட்டால்
நாளை போனதுக்கு முன்பு நீ அழுகாதே
உன் கையால குடுத்தால் அந்த விஷ மருந்து
அத சந்தோசமா குடிக்கணும் இருக்கு என்று
உன் கையால குடுத்தால் அந்த விஷ மருந்து
அத சந்தோசமா குடிக்கணும் இருக்கு என்று
காக… நீ எனக்காக
இந்த இரவ்வேதுக்காக
பொதுவாக நான் தனியாக
நம் இருவருக்காக
எதற்காக நீ எனக்காக
இந்த இரவ்வெதுக்காக
பொதுவாக நான் தனியாக
நம் இருவருகாக
என்னை பொதுவா முடுவா நடந்து கடந்து
சென்று வந்து இப்ப முத்தம் கொடுத்தாயே
பொதுவா முடுவா நடந்து கடந்து
சென்று வந்து இப்ப கட்டிபிடித்தாய்
என்னை அடியோடு வெறுத்தாலும்
உன்னை பாசத்தால் கொள்ளுவேனே
என்னை விட்டுட்டு நீ பொகினாலும்
உன்னை பாசத்தால் கொள்ளுவேணே நான்
மனமே மனமே ரொம்ப வலிக்கின்றது
உன்னை நான் நினைபதால் ரொம்ப வலிக்கின்றது
மனமே மனமே என்னை மறந்து விடு
உன்னை ஏமாத்தியதால் என்னை மன்னித்து விடு
உன்னை நான் இழந்தால்
உயிர் போகுமே…
என்னை நீ மறந்தால்
சாக தோன்றுமே…
கழுத்தில் தொங்கினால் அது தாலி கயிறு
உடம்பில் இருந்தால் அது நம் உயிரு
கொசு கடித்தாள் அதை கொள்ளதான் தோன்றும்
என்னை நீ கடித்தாள் கொஞ்சத்தான் தோன்றும்
உன்னை நான் பார்த்ததால்
விழுந்தேன் உன் விழியில்
உன்னை நான் பார்த்ததால்
விழுந்தேன் உன் விழியில்
cintaku buta 2.0
love you baby
i miss you
Random Song Lyrics :
- mudar o mundo - face da morte lyrics
- turning corners - devante lyrics
- g.o.m.l. - chris period lyrics
- neşeli ayrılık şarkısı - oğuzhan koç lyrics
- bitchxs tumbl - earthgang lyrics
- candy lady remix - gucci mane lyrics
- another year gone - a1 (band) lyrics
- everything that's lost - good saint nathanael lyrics
- irrelevant therapy (prod. by fly kilo) - fly kilo lyrics
- stairway to the stars - mel tormé lyrics