adhaaru adhaaru - harris jayaraj lyrics
வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
டே காலற தான் தூக்காமலே ஆட வரியா
பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
மச்சி காலற தான் தூக்காமலே ஆட வரியா
பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
வாழையை கட்டும் வெள்ள
மாஸ்டர் ஆஃப் கொல கொள்ள
லைட்ட கட்டும் விச்சு
நல்ல போடுவாண்டா ஸ்கெட்சு
கலீஜு ரைட்டு பரிசுத்தமான பிராடு
ஓ ஹையோ ஓஹோ ஹையோ
பந்தல கட்டுற மயிலு
இவன் பொறந்த எடம் ஜெய்லு
பந்திய பாக்குற பாலா
வாய்க்கரிசி போடுவான் தூளா
பன்னீர தெளிக்கும் ஜானா
அவ சுமாரா போடுவான் சீனு
ஓ ஹையோ ஓஹோஹோ ஹையோ
அட எல்லாரும் ஒன்னா சேரு
போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு
கடல் காத்துல கலந்த உப்பு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் சுத்தி கட்டு ஹிப்பு தெரிது
ஹே மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
ஹே மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது மச்சி
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
Random Song Lyrics :
- chemicals!!! - knock monsterr lyrics
- brain - hissy sissy lyrics
- high (vegamoore remix) - ramona rey lyrics
- for you - gena rose bruce lyrics
- mais um - carlv lyrics
- água doce (ao vivo) - roberta sá lyrics
- a canção do chacal - leninja lyrics
- por que será - los acosta lyrics
- nocturnal ritual - necurat lyrics
- emphasis - nle choppa lyrics