lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

oh maya - harris jayaraj, n c karunya & ramya nsk lyrics

Loading...

ஐயோ நெஞ்சிலெ
ஆடும் ஊஞ்சலெ
இந்நாள் வாழ்விலெ

அடடா அடடா
ஆஹா வானிலெ
பாதை ஏறுதெ
பனியாய் மாறுதெ
அடடா அடடா
கண்ணும் கண்ணுமெ
பேசும் நேரமே காத்தை என்பதே இனிமே பாரமே
ஒட்டிக்காெள்ளவே வா என் பக்கமே
என் பக்கம் என்பதும் இங்கே தூரமே
ஏழேழு பிறவிகள் உனை தொடர்ந்து வந்தேன்
ஏனடி என் தேடலை அறியாமல் போனாய்
வான் மீது எனை உனக்கென மினுக்கியவன்
ஏனடி என் மின்மினியை பார்க்காமல் போனாய்
ஓஓஓ மாயா மேகம் நீயா
ஓஓஓ மாயா மோகம் நீயா
கண்ணீர் காதலி காதல் மார்வலி
காயம் ஆவதால் கண்ணை தாழ்த்து நீ
முத்தம் நீயடி சத்தம் நானடி
ஞானம் வந்ததால் நகரும் வான்மதி
உன்னை என்னியே நாட்கள் போனதே

Random Song Lyrics :

Popular

Loading...