lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kalaila sayngaalam - gana bala lyrics

Loading...

காலைல சாய்காலம் சடுகுடு தான பாருங்க
பூஜையும் போட்டாச்சு புறப்பட போகுது வண்டிங்க
அட காலைல சாய்காலம் சடுகுடு தான பாருங்க

பூஜையும் போட்டாச்சு புறப்பட போகுது வண்டிங்க
எத்தன விதமா பைக்கு புடுச்சபோதும் லைக்கு பூம் பூம்
ஏறிப்போனா கிக்கு ஜோடி கிடச்சா லக்கு பூம் பூம்
பொண்ணுங்க இங்க ஓட்டிப்போகும் பைக்கு எல்லாம்
புண்ணியமா செஞ்சிருக்கு
ஆன்டிக ஓட்டிபோகும் பைக்கு எல்லாம்
பாவம் தானே செஞ்சிருக்குடா

ஸ்கூட்டியில பியூட்டிகளும் ஸ்பீடாதா போகுதடா
யாரத்தா தேடிப்போகுது எவனோ மாட்ட போறான்
ஹோன்டாக்களில் போன்டாக்களும்
மொரச்சுட்டு ஓடுதடா
புருஷன்தா ரொம்ப பாவமடா அவன காப்பாத்துங்க
திறமை திறமை திறமை
திறமை திறமை திறமை

புல்லட் மேல வெல்வட் ரோஜா
கூட்டிட்டவனு போரா
விஸ்பா மேல புஸ்பா போல
பொண்ண தள்ளிட்டு வார
வித விதமா ஓடும் பைக்க பாரு
அதுங்கெல்லாம் சொல்லும்
கதைகள் நூறு
பொண்ணுங்க இங்க ஓட்டிப்போகும் பைக்கு எல்லாம்
புண்ணியமா செஞ்சிருக்கு
ஆன்டிக ஓட்டிபோகும் பைக்கு எல்லாம்
பாவம் தானே செஞ்சிருக்குடா

மோட்டாருக்கு மேட்டருக்கு ஒற்றுமைதா இருக்குதடா
நிதானம் ரொம்ப தேவடா
ஸ்பீடா ஓட்டாதடா
ஹீரோக்களும் ஹீரோயினும் ஒட்டிகிட்டு ஓட்டுனாதா
சீட்டெல்லாம் சூடு பறக்குமடா
வேணு வேகத்தடை
திறமை திறமை திறமை
திறமை திறமை திறமை

மலைய தூக்கி சுமப்பது போல
மூச்சு வாங்குது சுசுகி
மல்லிகப்பூவ சுமப்பது போல
மகிழ்ச்சியா போகுது ஆஸ்ட்ரோ
பல விதமா கதைகள் சொல்லு பைக்கு
புடிச்சிருந்தா நீயு போடு லைக்கு

காலைல சாய்காலம் சடுகுடு தான பாருங்க
பூஜையும் போட்டாச்சு புறப்பட போகுது வண்டிங்க
காலைல சாய்காலம் சடுகுடு தான பாருங்க
பூஜையும் போட்டாச்சு புறப்பட போகுது வண்டிங்க
எத்தன விதமா பைக்கு புடுச்சபோதும் லைக்கு பூம் பூம்
ஏறிப்போனா கிக்கு ஜோடி கிடச்சா லக்கு பூம் பூம்
பொண்ணுங்க இங்க ஓட்டிப்போகும் பைக்கு எல்லாம்
புண்ணியமா செஞ்சிருக்கு
ஆன்டிக ஓட்டிபோகும் பைக்கு எல்லாம்
பாவம் தானே செஞ்சிருக்குடா

Random Song Lyrics :

Popular

Loading...