lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

aaanandha kalippulla - father s.j. berchmans lyrics

Loading...

ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் பாகம் 36
father s.j. berchmans

with joy full lips i’ll praise you
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் உம்மை துதிப்பேன்
இதுவே சுவையான உணவு
சங்கீதம் 63: 5

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றி புகழ்கின்றேன்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றி புகழ்கின்றேன்
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகின்றேன்
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகின்றேன்
தினமும் துதிக்கின்றேன்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றி புகழ்கின்றேன்

bgm

மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது-2
உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம்-2
உயிருள்ள நாளெல்லாம்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றி புகழ்கின்றேன்

bgm

தேவனே நீர் என் தேவன் தேடுவேன் ஆர்வமுடன் (2)
மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் (2)
வல்லமை காண்கின்றேன்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றி புகழ்கின்றேன்

bgm

நீர்தானே என் துணையானீர் உம் நிழலில் களிகூறுவேன் (2)
உறுதியாய் பற்றிக்கொண்டேன் உம் வலக்கரம் தாங்குதையா (2)
வலக்கரம் தாங்குதையா
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றி புகழ்கின்றேன் (2)
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகின்றேன்
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகின்றேன்
தினமும் துதிக்கின்றேன்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றி புகழ்கின்றேன் (2)

praise the lord

Random Song Lyrics :

Popular

Loading...